🌺அறிந்து கொள்வோம்
✍️ ஸ்கேவி நோய் எக் குறைபாட்டால் ஏறபடுகின்றது?
🔥 விற்றமின் C
✍️ பாலில் உள்ள அமிலம் எது?
🔥 லாக்டிக் அமிலம்
✍️இலங்கையில் தற்போது சிறுவர்களை தாக்கும் புதிய வகை நோய் எது?
🔥 டோக்ஸோகாரியாசிஸ்
(Toxocariasis)
✍️BMI என்றால் என்ன?
(Body Mass Index)
🔥 உடல் நிறை குறியீட்டெண்
✍️ இரத்தம் உறையாமல் இருக்க எந்த விற்றமின் குறைபாடு காரணமாகும்?
🔥 விற்றமின் K
✍️சில பழங்கள் (அப்பில்,வாழை) வெட்டப்பட்ட பின்னர் கபிலநிறமடையக் காரணமான நொதியம் எது?
🔥 பொலிபீனோல் ஒக்சிடேஸ்
✍️இலங்கையில் காணப்படும் போசனைச் சிக்கல்கள் எவை?
🔥 புரதக் கலோரி மந்த போசனை
🔥 அயடின் குறைபாடு
🔥 இரும்புக் குறைபாடு
🔥 விற்றமின் A குறைபாடு
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Scabies is caused by which defect?
Vitromin C
What is the acid in milk?
Lactic acid
What is the new type of disease affecting children in Sri Lanka?
Toxocariasis
(Toxocariasis)
What is BMI?
(Body Mass Index)
Body mass index
Which circulation deficiency causes blood to not clot?
Vitamin K
What is the enzyme responsible for the yellowing of certain fruits (apples, bananas) after cutting?
Polyphenol oxidase
What are the nutritional problems in Sri Lanka?
Protein calorie deficit diet
Iodine deficiency
Iron deficiency
Vitamin A deficiency
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇