பொது அறிவு துளிகள்
💥 ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு அமைப்பின் முதலாவது பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
🌏 ரெபேக்கா கிரின்ஸ்பான் ( கோஸ்டாரிகா நாடு)
💥 இதன் (UNCTAD) தலைமையகம் எங்கு உள்ளது?
🌏 ஜெனீவா
💥 உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் மிக வேகமாக ஏறிய பெண் என சாதனை படைத்தவர் யார்?
🌏 சாங் இன் ஹங் ( 25 மணி 50 நிமிடத்தில்)
💥 ஆர்கன் மரமானது எந்த நாட்டை பிறப்பிடமாக கொண்டது?
🌏 மொரோக்கோ
💥 ICC இன் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்?
🌏 டிவோன் கான்வே (நியூஸ்லாந்து)
💥 The solution we have the breakthroughs we need என்ற நூலின் ஆசிரியர் யார்?
🌏 பில் கேட்ஸ்
💥 2021க்கான G20 மாநாட்டை நடத்திய நாடு எது?
🌏 இத்தாலி
💥 G20 மாநாடு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
🌏 1999
💥 2022 இல் G20 மாநாடு நடைபெறவுள்ள நாடு எது?
🌏 இந்தியா
💥 அண்மையில் 1000 ம் ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்ட நாடு?
🌏 இஸ்ரேல்
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Common sense drips
Who was appointed as the first woman President of the United Nations Conference on Trade and Development?
Rebecca Grinspan (Costa Rica)
Where is the headquarters of UNCTAD?
Geneva
Who holds the record as the fastest woman to climb Mount Everest?
Song In Hung (25 hrs 50 mins)
Argan tree is native to which country?
Morocco
Who has been named ICC Player of the Month for June?
Devon Conway (New Zealand)
Who is the author of The solution we have the breakthroughs we need?
bill Gates
Which country will host the G20 summit for 2021?
Italy
In which year was the G20 summit started?
1999
Which country will host the G20 summit in 2022?
India
Which country recently discovered a 1000-year-old egg?
Israel
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇