General knowledge-36

General knowledge-36


♟️ சமுர்த்தி திட்டத்தின் தாய் நாடு.

🪀 தென் கொரியா


♟️ எதிர் கட்சி இல்லாத நாடாளுமன்றம் உள்ள நாடு.

🪀 சிங்கப்பூர்


♟️ வெற்றிலையை முதல் முதலில் பயிரிட்ட நாடு.

🪀 மலேஷியா


♟️ சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள நாடு.

🪀 நெதர்லாந்து


♟️ விதை இல்லாத பழம்.

🪀 அன்னாசி பழம்


♟️ உலகிலேயே கரியமில வாயுவை மிக அதிகமாக வெளியேற்றும் நாடு.

🪀 சீனா


♟️ "இளஞ்சிவப்பு நகரம்" என்று அழைக்கப்படும் நாடு.

🪀 ஜெய்ப்பூர்


♟️ சர்வதேச T 20 போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு.

🪀 2007


 ♟️மீன் இனங்களிலே அதிக ஆண்டு வாழும் மீன் இனம்.

🪀 ஸ்டார் ஜியான் 


♟️ உலகிலேயே பிறப்பு விகிதமே இல்லாத நாடு.

🪀 வாட்டிகன் நகரம்



♟️♟️♟️♟️♟️♟️♟️♟️♟️


 இறுதி வரை முயற்சி செய். தோற்றால் பாடம் வென்றால் மகுடம்.

♟️♟️♟️♟️♟️♟️♟️♟️♟️



BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District



English translation

(Google translate app)


The mother country of the Samurthi project.

 South Korea


 A country with a parliament without an opposition party.

 Singapore


 First country to cultivate betel nut.

 Malaysia


 The country where the International Court of Justice is located.

 Netherlands


 A seedless fruit.

 Pineapple fruit


 It is the largest emitter of carbon dioxide in the world.

 China


 The country is known as the Pink City.

 Jaipur


 Year in which International T20 matches were started.

  2007


  It is the longest living fish species among fish species.

  Star Jian


 The country with the lowest birth rate in the world.

  Vatican City



  Try till the end. Lose a lesson, win a crown.


BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.