General knowledge-30

General knowledge-30



சுவாரஸ்யமானவைகளை அறிந்து கொள்வோம்


 01} உலகிலேயே செலவு மிக்க நகரங்களில் முதலிடத்தில் உள்ள நகரம்

💦 இஸ்ரேலின் டெல் ஆலிவ் என்ற நகரம்


  02} மனித உடலில் வியர்க்காத பகுதி

💦 உதடு


 03} இரண்டு தேசிய கொடிகளை கொண்டுள்ள நாடு

💦 ஆப்கானிஸ்தான்


 04} உலகின் முதல் பெண் ஜனாதிபதி

💦 இஸபெல் பிரான்


 05} பத்திரிகையில் குறுக்கெழுத்து போட்டியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு

💦 அமேரிக்கா


06} ஒரு வருடம் என்பது எத்தனை வினாடிகள்

💦 21.557, 600 வினாடிகள் 


07} காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்த நாடு

💦 இஸ்ரேல்


08} மனித உடலில் இரத்த ஓட்டமே இல்லாத பகுதி

💦 கண் கரு விழி


09} " சூரியன் மகன் " என்று அழைக்கப்படும் தாவரம்

💦 பருத்தி


10} கரையான் தின்னாத காளான் வளராத இரும்பு துரு ஏறாத ஒரே மரம் 

💦 தேக்கு மரம்


 எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி....




BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District



English translation

(Google translate app)


Let's find out the interesting ones


 It is the most expensive city in the world

  Tel Olive is a city in Israel


 A non-sweating part of the human body

  lip


 A country with two national flags

  Afghanistan


 The world's first female president

  Isabel Bran


 It was the first country to introduce a crossword puzzle in a newspaper

  America


 How many seconds are in a year?

  21.557, 600 seconds


  The country that invented the machine for making drinking water from air

  Israel


 A part of the human body that has no blood flow

  The eye is the eye


 The plant known as Surya Son

  Cotton


 The only wood that does not rust is iron that does not grow on mushrooms that are not eaten by termites

  teak tree


  No matter how many times you get success that you didn't expect, it's failure...



BY: SHAHMA FAIZ

FROM: WELAMBODA

Kandy District


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.