உயர்தர மாணவர்களுக்காக கல்வியமைச்சின் முக்கிய தீர்மானம்

உயர்தர மாணவர்களுக்காக கல்வியமைச்சின் முக்கிய தீர்மானம்

 

உயர்தர மாணவர்களுக்காக கல்வியமைச்சின் முக்கிய தீர்மானம்


2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இக்கருத்தரங்குகள் முன்னெடுக்கப்பவுள்ளன.


(உயிரியல்,பௌதீக)விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்நுட்பம், கலை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொதுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வளங்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் இந்தக் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.


 இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமைப்பதன் மூலம், மாணவர்கள் நம்பிக்கையுடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வழிகாட்டுதலும் தைரியமும் கிடைக்கும் என கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram



எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.