General knowledge-31

General knowledge-31



விஞ்ஞான பாடம் சம்பந்தப்பட்ட சில பொது அறிவுகள்.


□ இயற்கையில் காணப்படும் மூலகங்களின் எண்ணிக்கை யாது?

* 92.


□ உயிரங்கிகளின் உடலில் காணப்படும் மூலகங்களின் எண்ணிக்கை யாது?

*25.


□ காபோவைதறேற்றின் கட்டமைப்பு அலகு எது?

*ஒரு சக்கரைட்டு.


□ புரதம் எம் மூலகங்களினால் ஆனது?

*C,H,O,N,S.


□புரதத்தின் கட்டமைப்பு அலகு யாது?

*அமினோ அமிலம்.


□இலிப்பிட்டு எம் மூலகங்களினால் ஆக்கப்பட்டது?

*C,H,O.


□நீரில் கரையும் விற்றமின்கள் எவை?

*B,C.


□கொழும்பில் கரையும் விற்றமின்கள் எவை?

* A,D,E,K.


□ சடப்பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?

*துணிக்கைகளால்.


□தாவரக்களத்தின் வெளிப்புற எல்லை எது?

*கலச்சுவர்.



Asfa Ikram

Pelenda

Kalutara district



English translation

(Google translate app)


Some general knowledge related to science subject



 What are the number of elements found in nature?

 92


 What is the number of elements found in the body of living organisms?

 25


 What is the structural unit of the Cabot equation?

 A saccharide


 Protein is made up of M elements?

 C,H,O,N,S


 What is the structural unit of protein?

 Amino acid


 Is it made of M elements?

 C,H,O


 What are water soluble vitamins?

 B,C


 What are the soluble vitamins in Colombo?

 A,D,E,K


 What are dead bodies made of?

 by clothes


 What is the outer boundary of the vegetation?

 stone wall


Asfa Ikram

Pelenda

Kalutara district


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.