சுவாரஸ்யமானவைகளை அறிந்து கொள்வோம்.
👉 உப்பு நகரம் என அழைக்கப்படும் நகரம்.
🫧 வெரிஸ்கோ
👉 படகுகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம்
🫧 வெனிஸ்(இத்தாலி)
👉 எலக்ட்ரானிக் ( Elaktronik) நகரம் என அழைக்கப்படும் நகரம்
🫧 பெங்களூர்
👉 உலகிலேயே அதிகம் தங்கம் விளையும் இடம்.
🫧 தென் ஆப்ரிக்கா
👉 காற்று நகரம் என அழைக்கப்படும் நாடு.
🫧 சிகாகோ
👉 ஜப்பானில் பருத்தி நெசவாளைக்கு பெயர் போன நகரம்.
🫧 ஒசாகா
👉 உலகிலேயே அதிகம் கப்பல் வைத்திருக்கும் நாடு.
🫧 பனாமா
WRITING BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
English translation
(Google translate app)
Let's find out the interesting ones.
A city known as Salt City.
Verisco
A city known as the City of Boats
Venice (Italy)
A city known as the Electronic City
Bangalore
The most gold producing place in the world.
South Africa
A country known as the windy city.
Chicago
A city famous for cotton weaving in Japan.
Osaka
The country with the largest number of ships in the world.
Panama
WRITING BY: SHAHMA FAIZ
FROM: WELAMBODA
Kandy District
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇