General knowledge-24

General knowledge-24

 


🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

விவசாயத் துறை சார்ந்த தகவல்கள் சில


🌳இலங்கையில் விவசாயத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

🌷 1912


🌳இலங்கையில் பசுமைப் புரட்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

🌷 1960


🌳பேராதனை அரச தாவரவியற் பூங்கா நிர்மாணிக்கப்பட்ட ஆண்டு எது?

🌷 1822


🌳தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் தாபிக்கப்பட்ட வருடம் எது?

🌷 1925


🌳இலங்கையில் லுணுவில தென்னை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு?

🌷 1928


🌳அகலவத்தை இறப்பர் ஆராய்ச்சி நிலையம் தாபிக்கப்பட்ட ஆண்டு?

🌷 1930


🌳இலங்கையில் பல்நோக்கு நீர்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

🌷 1933


🌳இலங்கையில் விவசாயக் காப்புறுதிச் சபை உருவாக்கப்பட்ட ஆண்டு?

🌷 1975


🌳இலங்கையில் "வாழ்வின் எழுச்சி" என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

🌷 2011


🌾இலங்கையின் உலர் வலயத்தில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி?

🌱 300mm இலும் குறைவானது


🌾வானிலை அவதானிப்பு நிலையத்தில் காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி எது?

🌱 அனிலமானி (Anemometer)


🌾இலங்கையில் முதலாவது பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எது?

🌱 கல்லோயா அபிவிருத்தி திட்டம்


🌾இலங்கையில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்?

🌱 மகா இலுப்பள்ளம


🌾இலங்கையில் கமநல அபிவிருத்தி திணைக்களம் எப்போதும் ஆரம்பிக்கப்பட்டது?

🌱 1958


🌾சார்க் அமைப்பின் விவசாய நிலையம் அமைந்துள்ளது நகரம் எது?

🌱 டாக்கா


🌾பொருளாதார அபிவிருத்தி அமைப்பு (OECD) உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

🌱 1961


🌾 இலங்கையில் (திவி நெகும) "வாழ்வின் எழுச்சி " திணைக்களம் நிறுவப்பட்ட ஆண்டு?

🌱 2014



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Some information related to the agricultural sector


 In which year was the Department of Agriculture established in Sri Lanka?

  1912


 When did the Green Revolution start in Sri Lanka?

  1960


 In which year was the Peradeniya State Botanical Garden established?

  1822


 In which year was the Talawakkala Tea Research Station established?

  1925


 When was the Lunuwila Coconut Research Station established in Sri Lanka?

  1928


 When was the Rubber Research Station established?

  1930


 When was the Multipurpose Irrigation Project launched in Sri Lanka?

  1933


 Year in which the Agricultural Insurance Board was formed in Sri Lanka?

  1975


 In which year was the 'Rise of Life' program launched in Sri Lanka?

  2011


Annual average rainfall in the dry zone of Sri Lanka?

  Less than 300mm


 Which instrument is used to measure wind speed at a weather station?

  Anemometer


 Which is the first Multipurpose Development Project in Sri Lanka?

    Kalloya Development Project


 Where is the Paddy Research Station located in Sri Lanka?

    Maha Iluppallama


 When was the Department of Agrarian Development established in Sri Lanka?

  1958


 In which city is the SAARC Farm located?

    Dhaka


 In which year was the Organization for Economic Development (OECD) formed?

    1961


 In which year was the Department of "Rise of Life" established in Sri Lanka (Divi Neguma)?

  2014



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.