General knowledge-26

General knowledge-26

 


இலங்கை🇱🇰🇱🇰🇱🇰



□இலங்கையின் தேசியப் பறவை எது?*காட்டுக் கோழி. 


□இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

*கரப்பந்தாட்டம்.


□இலங்கையின் தேசிய மரம் எது?

*நாக மரம்.

 

□இலங்கையின் தேசிய பூ எது?

*நீல அல்லி.


□இலங்கையில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

*25மாவட்டங்கள்.


□இலங்கையில் எத்தனை மாகாணங்கள் உள்ளன?

*9 மாகாணங்கள்.


□இலங்கையின் ஜனாதிபதி யார்?

* ரனில் விக்ரம சிங்க. 


□இலங்கை எந்த வலயத்தில் அமைந்துள்ளது?

*அயன வலயத்தில்.


□இலங்கை எந்த சமுத்திர த்தில் அமைந்துள்ளது?

*இந்து சமுத்திரத்தில்.


□இலங்கையில் தரைத்தோற்ற வலயங்கள் எத்தனை உள்ளன? 

*03 மூன்று.


Asfa Ikram

Pelenda

Kalutara district 


English translation

(Google translate app)


Sri Lanka🇱🇰🇱🇰🇱🇰



 What is the national bird of Sri Lanka?

 wild fowl


 What is the national sport of Sri Lanka?

  Handball


 What is the national tree of Sri Lanka?

 Dragon tree

 

 What is the national flower of Sri Lanka?

 Blue lily


 How many districts are there in Sri Lanka?

 25 districts


 How many provinces are there in Sri Lanka?

 9 provinces


 Who is the President of Sri Lanka?

 Ranil Vikram Singha


 In which zone is Sri Lanka located?

 In the ionic zone


 In which ocean is Sri Lanka located?

 In the Indian Ocean


  How many terrestrial zones are there in Sri Lanka?

 03 Three



Asfa Ikram

Pelenda

Kalutara district


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.