General knowledge-27

General knowledge-27


பொது அறிவு தகவல்கள்


➤ ️யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் "நகுலேசுவரா நூல்நிலையம்" கீரிமலையில் திறக்கப்பட்டது. ஆண்டு எது?

♦1915


➤ இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

♦1864


➤ யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

♦1924


➤ இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்ட  ஆண்டு எது?

♦1881


➤ யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்ட  ஆண்டு எது?

♦1871


➤ யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்த ஆண்டு எது?

♦1877


➤ 75ஆம் ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?

♦பவள விழா


➤ தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது எது?

♦கோயமுத்தூர்


➤ சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?

♦மெலானின்


➤ 100வது ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு அழைப்பர்?

♦ நூற்றாண்டு விழா


➤ வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?

♦வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்


➤ ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிர்க்கும் யாது நடைபெறும்?

♦விலகல் கிடையாது


➤ உலகில் மிகப்பெரிய விலங்கு எது?

♦திமிங்கிலம்


➤ உலகில் உயரமான விலங்கு எது?

♦ஒட்டகச்சிவிங்கி



K.SARANAYADEVI

HATTON

Nuwara Eliya 




English translation

(Google translate app)


General knowledge information


 Jaffna's first public library "Nakuleswara Library" opened at Girimalai. What is the year?

 1915


 In which year was the first train service in Sri Lanka started between Colombo and Ambebusai?

 1864


 In which year was the resolution of abolition of caste brought in the Jaffna Youth Congress Conference?

 1924


 In which year earthquake was felt across Sri Lanka?

 1881


 In which year was the first time Catholic priests were given in Jaffna?

 1871


 In which year did many people die from an outbreak of emesis and smallpox in Jaffna, Nedundi?

 1877


 How will the 75th anniversary celebration be called?

 Coral Festival


 What is the Manchester of South India?

 Coimbatore


 What causes skin discoloration?

 Melanin


 How to invite the 100th anniversary celebration?

 Centennial celebration


  What is Meteorology?

 The science of the atmosphere and its properties related to rain and climate


 What happens to any ray of light passing through the center of light?

 There is no deviation


 What is the largest animal in the world?

 Whale


  Which is the tallest animal in the world?

 Giraffe



 K.SARANAYADEVI

 HATTON

Nuwara Eliya


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.