📚பொது அறிவு தகவல்கள்
📘 தொலை பேசியை கண்டு பிடித்தவர் யார்?
👉 அலெக்ஸாண்டர் கிரகம்பெல்
📘 PH அளவை அறிமுகப்படுத்தியவர் யார்?
👉 சொரன் பீடர் லாரிட்ஸ் செரன் சென்
📘 ஹெல்ஷ்ரீபர் கருவியை கண்டு பிடித்தவர் யார்?
👉 ருடால்ப் ஹெல்
📘 பாரம் பரிய இயல்புகள் தலைமுறையுரிமை அடைதல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட முதலாவது நபர் யார்?
👉 கிரெகர் மெண்டல் ( Greger mendal)
📘 இவர் எவ்வாறு போற்றப் படுகிறார்?
👉 பிறப்புரிமையியலின் தந்தை என
📘 துளை அட்டை முறைமை மூலம் ( punch card system) தொழிற்படுத்தப் படும் நெசவுப் பொறியை அமைத்தவர் யார்?
👉 ஜோசப் ஜகுவார்ட் ( Joseph Jacquard )
📘 உலகின் முதலாவது பொறிமுறைக் கணிதச் செய்கைகளை செய்யும் உபகரணமாக கருதப்படும் Adding Machine யாரினால் உற்பத்தி செய்யப் பட்டது?
👉 Blaise Pascal என்பவரினால்
📘 Charles Babbage என்பவர் துளை அட்டை முறைமை எண்ணக்கருவை பயன்படுத்தி அமைத்த உபகரணம் யாது?
👉 Analytical Engine எனும் உபகரணம்
📘 மார்க் - 1 (MARK- 1) எனப்பட்ட உபகரணம் எது?
👉 தன்னியக்க தொடரிக் கட்டுப்பாட்டுக் கணிப்பான் ( Automatic Sequence Control Calculator )
📘 போலியோ தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
👉 டாக்டர். ஜோன்ஸ் சால்க்
📘 கொனோரியா எனப்படும் நோய் எதனால் எற்படுகிறது?
👉 Neisseria gonorrhoeae எனும் பற்றீரியாவினால்
📘 முதன் முதலாக அவதானிக்கப்பட்ட வைரசு யாரினால் அவதானிக்கப்ப ட்டது?
👉 D. J. ஐவனொஸ்கி என்பவரால்
M. S. F. Sameeha
Udanidigama, madatugama
Anuradhapura
English translation
(Google translate app)
General knowledge information
Who invented the telephone?
Alexander Graham Bell
Who introduced the PH scale?
Soren Peder Lauritz Seren Sen
Who invented the Helschreiber instrument?
Rudolph Hell
Who was the first person to study the inheritance of inherited traits?
Greger Mendel
How is he praised?
As the father of obstetrics
Who invented the weaving loom which was operated by punch card system?
Joseph Jacquard
Who manufactured the Adding Machine, which is considered to be the world's first machine for performing mathematical operations?
By Blaise Pascal
Which device was invented by Charles Babbage using punched card calculator?
A tool called Analytical Engine
What is the device called MARK-1?
Automatic Sequence Control Calculator
Who introduced polio vaccine?
Dr. Jones Salk
What causes gonorrhea?
Caused by Neisseria gonorrhoeae
Who was the first observed virus?
By D. J. Ivanosky
M. S. F. Sameeha
Udanidigama, madatugama
Anuradhapura
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇