💥 *2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் டோக்கியோவில் 2021.07.23 தொடக்கம் 2021.08.08 வரை நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.இது 32 ஆவது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.*
💥 *டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 11000 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.*
💥 இம்முறை ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாசகம் எது?
🌼 *உணர்வால் ஒன்றாவோம் (United by Emotions)*
💥 ஒலிம்பிக் போட்டியில் 46 வகையான போட்டிகள் நடைபெற்றன அதில் ஐந்து போட்டிகள் இம்முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன அவை யாது?
🌼 *பேஸ்பால்*
🌼 *அலைச்சறுக்குதல்*
🌼 *கராத்தே*
🌼 *ஸ்கேட்டிங்*
🌼 *மலையேற்றம்*
💥 இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கை? 09
🔥 *யுபுன் பிரியதர்ஷன் அபேகோன் (100m ஓட்டப் போட்டி)*
🔥 *அனிகா கபூர் ( நீச்சல் போட்டி இளம் வயது வீரர்)*
🔥 *நிமாலி லியனாராச்சி (800m ஓட்டப் போட்டி)*
🔥 *மில்கா கீஹானி டி சில்வா ( ஜிம்னாஸ்டிக்ஸ்)*
🔥 *மெத்தியூஸ் அபேசிங்க (நீச்சல்)*
🔥 *மாடில்டா கார்ல்சன் (குதிரையோட்டம்)*
🔥 *நிலுக கருணாரத்த (பட்மின்டன்)*
🔥 *டெஹானி எகொடவெல (துப்பாக்கிச் சுடுதல்)*
🔥 *சாமர நுவன் தர்மவர்தன (ஜூடோ விளையாட்டு)*
💥 ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் நடுவராக பங்காற்றிய இலங்கையின் பொலீஸ் அதிகாரி யார்?
🌼 *நெல்கா ஷிரோமலா*
💥 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்து (Badminton) போட்டிக்கு நடுவராக கடமையாற்றிய மலையகத்தைச் சேர்ந்த ஆசிரியர் யார்?
🌼 *செல்வி ரா.அகல்யா*
💥 இம்முறை ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை பெற்ற நாடு எது?
🌼 *அமெரிக்கா*
🥇 *தங்கம்-39,🥈வெள்ளி 33,🥉வெண்கலம் 41 மொத்தம் 113 பதக்கங்களுடன் முதல் இடத்திலும்*
🌼 *சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 71 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.*
💥இம்முறை ஒலிம்பிக்கில் அதிகூடிய வயதில் (58) ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்?
🌼 *அப்துல்லாஹ் அல்-ரஷிதி (குவைட்)*
💥 ஒலிம்பிக்கில் முதல் தங்கம் பெற்ற வீரர் யார்?
🌼 *யாங் குயான் சீனா (துப்பாக்கி சுடுதல் போட்டியில்)*
💥 இம்முறை அதிக வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிய நாடு எது?
🌼 *அமெரிக்கா*
💥ஒலிம்பிக்கில் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட Baseball பந்து எங்கு தயாரிக்கப்பட்டது?
🌼 *இலங்கையில்*
💥 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டு வீரர்களை அனுப்பி இரண்டு தங்க பதக்கங்களை பெற்ற நாடு எது?
🌼 *பேர்முடா*
💥 இம்முறை 13 வயதில் தங்க பதக்கத்தை தனதாக்கிய வீராங்கனை யார்?
🌼 *மோமிஜி நிஷியா ( ஜப்பான்)*
💥 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தைபெற்றவர் யார்?
🌼 *மீராபாய் சானு ( பளுதூக்கள் போட்டி)*
💥 2016,2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே பிரிவில் ஒரே வெற்றியாளர்கள் 1ம்,2ம்,3ம் இடத்தைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளவர்கள் யார்?
🌼 *தங்கம்-ரியான் க்ரசர் ( அமெரிக்கா)*
🌼 *வெள்ளி-ஜோ கோவக்ஸ் (அமெரிக்கா)*
🌼 *வெண்கலம்-தாமஸ் வாஸ்ஷ் (நியூசிலாந்து) ஆண்களுக்கான குண்டு எரிதல் போட்டியில்*
💥 ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்ற சகோதரன் சகோதரி இருவரும் யார்?
🌼 *ஹிஃபுமிஅபே (23 வயது)*
🌼 *யுட்டா அபே (21 வயது)*
Translate
Tokyo Olympics 2020 *
💥 * The 2020 Olympic Games will be held in Tokyo, Japan from 2021.07.23 to 2021.08.08 and are now over. This is the 32nd Olympic Games. *
* More than 11000 athletes from about 206 countries participated in the Tokyo Olympics. *
What is the motto of the Olympics this time?
* Unity by Emotions *
46 The Olympics featured 46 events, five of which were newly introduced this time. What are they?
* Baseball *
* Surfing *
🌼 * Karate *
* Skating *
* Trekking *
How many athletes represented Sri Lanka in the Olympics this time? 09
* Yupun Priyadarshan Abeykoon (100m Race) *
* Anika Kapoor (Swimming Junior) *
* Nimali Liyanarachchi (800m) *
* Milkha Kihani de Silva (Gymnastics) *
* Mathews Abeysinghe (swimming) *
* Modilda Carlson (equestrian) *
* Niluka Karunaratha (Badminton) *
* Dehani Ekodawela (sniper) *
* Samara Nuwan Dharmawardena (Judo) *
Who was the Sri Lankan police officer who officiated at the Olympic boxing tournament?
* Nelka Shiromala *
Who is the mountaineering teacher who officiated at the Badminton Championships at the Tokyo Olympics?
* Ms. Ra. Agalya *
Which country won the most medals at the Olympics this time?
* United States *
* Gold -39, 🥈Silver 33, 🥉Bronze 41 with a total of 113 medals in first place *
சீனா * China is second with 88 medals and Japan is third with 71 medals. *
Who is the oldest (58) medalist in men's sniper competition at the Olympics this time?
* Abdullah Al-Rashidi (Kuwait) *
Who was the first athlete to win gold in the Olympics?
* Yang Quan China (sniper competition) *
Which country sent the most athletes to the Olympics this time?
* United States *
Where was the baseball used in the Olympics made?
* In Sri Lanka *
Which country won two gold medals by sending two athletes to the Tokyo Olympics?
* Bermuda *
Who won the gold medal at the age of 13 this time?
* Momiji Nishia (Japan) *
Who won the first medal for India at the 2020 Olympics?
* Mirabai Sanu (Weightlifting) *
Who holds the world record for the only winners in the same category at the 2016,2020 Olympics, finishing 1st, 2nd and 3rd?
* Gold - Ryan Crusher (USA) *
* Silver-Joe Kovaks (USA) *
* Bronze-Thomas Wassh (New Zealand) Men's Bombing Competition *
Who are the two brothers and sisters who won gold in judo?
* Hifumiabe (23 years old) *
* Utah Abe (21 years old) *