⛲அமைவிடம்:- *இலங்கை, கொழும்பு* நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் *டி. ஆர். விஜயவர்தன மாவத்தை* வழியே அமைக்கப்பட்டது
⛲தீர்மானித்த இடம்:- கொழும்பு புறநகர் *பேலியகொடை*
⛲வடிவம்:- *தாமரை மலர்* வடிவம்
⛲உயரம்:- *356 m* (1,148.3 ft)
⛲பரப்பளவு :- *30,600* சதுர அடிகள்
⛲தள எண்ணிக்கை:- *13* (அடித்தளத்தில் 6, பூவில் 7 )
⛲உயர்த்திகள்:- 7
⛲கட்டுமான பணியின் ஆரம்பம்:-
☀︎︎ *2012 ஜனவரி 3* ஆம் திகதி கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டது.
☀︎︎ *2012 ஜனவரி 20* இல் அடிக்கல் நாட்டப்பட்டது.
☀︎︎ *2014 டிசம்பரில், கோபுரம் 125 மீட்டர்* உயரத்திற்கு எழும்பியது.
☀︎︎ *2015 ஜூலையில் 255* மீட்டர் உயரத்தை எட்டியது.
⛲நிறைவு செய்த திகதி:- *ஏழாண்டுகளாகக்* கட்டப்பட்டு வந்த *2019 செப்டம்பர் 16 ஆம் திகதி* அரசுத்தலைவர் *மைத்திரிபால சிறிசேனவினால்* திறந்து வைக்கப்பட்டது.
⛲சிறப்பு:-
☀︎︎ *இலங்கையின் அடையாள குறியீடாக காணப்படுகிறது.*
☀︎︎ *தெற்காசியாவில் மிகவும் உயரமான கோபுரம்*
☀︎︎ *ஆசியாவில் 11வது உயர்ந்த கோபுரம்*
☀︎︎ *உலகில் 19வது உயர்ந்த கோபுரம்*
⛲உதவி:- சீன *EXIM வங்கி*
⛲செலவு:- *$ 104.3 மில்லியன்*
⛲தாமரை கோபுரத்தின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட முத்திரை:-
*45 ரூபாய் முத்திரை*
Translate
We know about the Lotus Tower
Location: - * Sri Lanka, Colombo * In the middle of the city towards the Beira Lake * D. R. Formed via Vijayawardana Mawatha *
Decided Location: - Colombo Suburbs * Peliyagoda *
⛲Shape: - * Lotus flower * shape
⛲Height: - * 356 m * (1,148.3 ft)
⛲ Area: - * 30,600 * square feet
Site number: - * 13 * (base 6, flower 7)
Lifters: - 7
Beginning of construction work: -
The contract for construction work was signed on January 3, 2012 during the reign of Mahinda Rajapaksa.
The foundation stone was laid on * 20 January 2012 *.
* In December 2014, the tower rose to a height of 125 meters *.
☀︎︎ * Reached a height of 255 * meters in July 2015.
Closing Date: - * Built for seven years * Opened on 16th September 2019 by * President * Maithripala Sirisena *.
Special: -
☀︎︎ * Seen as the symbol of Sri Lanka. *
* The tallest tower in South Asia *
* 11th tallest tower in Asia *
* 19th tallest tower in the world *
⛲Help: - Chinese * EXIM Bank *
Cost: - * $ 104.3 million *
Stamp issued in memory of Lotus Tower: -
* 45 rupees stamp *
Share with your friends