Alphabetical

Alphabetical


 

பலரது அகராதித்தேடலலை  சிறிய நேரமாக்கக் காரணமாகிய அகரவரிசையைப் பற்றித்தெரிந்து கொள்வோம்


📕 அகரவரிசை  (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை , அம்மொழியின் முறைப்படி , அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். 


📕 ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் , அகரம் தொடங்கி , எழுத்துகள் வரிசைப் படுத்தப்படுகின்றன.


📕 தனித்தனி எழுத்துக்களாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று.


📕 இதனைத் தமிழில் நெடுங்கணக்குஎன்று சொல்வர்.


📕 ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர்.


📕 ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துக்களும் , அகர வரிசைப்படி அமைக்கப்படும்.


*தமிழைக் கவனிப்போம்...👇👇*


தமிழின் அகர வரிசை அமைந்த முறை: 


1️⃣ முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை


 2️⃣ தனி எழுத்தாகிய ஓர் ஆய்த எழுத்து


 3️⃣ 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை


4️⃣ உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துகள். 


📕 எனவே மொத்த எழுத்துகள் 247.


*ஆங்கிலத்தைக் கவனிப்போம்...👇👇*


📕 ஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்று ஏதும் பிரிவில்லாமல் தொடராக எழுத்துகள் வரிசைப் படுத்தப்ப்படுகின்றன.


📕 இவற்றுள் A , E , I , O , U ஆகிய ஐந்து எழுத்துக்களும் , உயிர் எழுத்துகள் (Vowels) எனப்படும். 


📕 ஆங்கில அகரவரிசையில் , மொத்தம் 26 எழுத்துகள் உள்ளன.



Translate

Let's take a look at the alphabet that has made many dictionary searches less time consuming




 Pha Alphabetical order is the order in which the letters in a language are arranged in alphabetical order.




 இருப்பதால் Since the alphabet is the first letter in almost all languages, the letters are sorted, beginning with the alphabet.




 This sequence is fundamental to languages ​​where words are made up of individual letters.




 This is called alphabet in Tamil.




 When sorting words for a task, first compile the words beginning with the alphabet and then sort the words beginning with the next letter.m

Ft Hu

  Like the first letter of each word, the next letters are arranged in alphabetical order.


 * We will take care of Tamil

 Alphabetical order of Tamil:



 1️⃣ The first sequence with 12 vowels


  2️⃣ A ready-made script that is a separate script


  Sequence with 3️⃣ 18 consonants


 4️⃣ 216 vowels, which are living consonants.


 📕 So the total characters are 247.


 * Let's take care of English ... *


 In the alphabetical order of the English language, the letters are arranged in series without any division into vowels and consonants.


  Of these, the five letters A, E, I, O, and U are called vowels


 📕 In the English alphabet, there are a total of 26 letters.



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.