Interesting facts about English Alphabets

Interesting facts about English Alphabets


 

✍🏻ஆங்கில எழுத்துகளை ஆல்ஃபபெட்ஸ் (Alphabets) என்று ஏன் அழைக்கிறோம்?

⏳ *கிரேக்க எழுத்துகளில் முதல் எழுத்துகளை இணைப்பதால் A (alpha )+ B(beta)= Alphabets* 


✍🏻a, b, c, d, e, f ஆகிய எழுத்துக்களை கொண்ட சிறிய வார்த்தை?

⏳ *feedback* 


✍🏻ஆங்கில எழுத்துகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து?

⏳ *E* 


✍🏻தனிம வரிசை அட்டவணையில் (periodic table ) இடம்பெறாத ஆங்கில எழுத்து?

⏳ *J* 


✍🏻ஆங்கிலத்தில் மிகச் சிறிய முழுமையான வாக்கியம்?

⏳ *I Am* 


✍🏻0 முதல் 99 வரையுள்ள வார்த்தைகளில் எந்த எந்த ஆங்கில எழுத்துகள் இடம்பெறவில்லை?

⏳ *a, b, c, d* 

(Example : zero, one, two,.... ninety nine )


✍🏻அதிகமான ஆங்கில வார்த்தைகள் எந்த எழுத்தை கொண்டு தொடங்கும்?

⏳ *S* 


✍🏻உயிரெழுத்துக்கள் (vowels - a, e, i, o, u) ஐந்தையும் வரிசையாக கொண்ட ஆங்கில வார்த்தை எது?

⏳ *abstemious, facetious* 


✍🏻அனைத்து ஆங்கில எழுத்துகளும் (PANGRAM) இடம்பெற்ற வாக்கியம் எது?

⏳" *the quick brown fox jumps over the lazy dog"* 


✍🏻மிக நீளமான ஆங்கில வார்த்தை எது?⏳ *pneumonoultramicroscopicsilicovo lcanoconiosis* (45 letters கொண்டது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்யின் பெயர் )



Translate

Why do we call the English alphabet Alphabets?

 ⏳ * Combining the first letters of the Greek alphabet A (alpha) + B (beta) = Alphabets *


 A short word with the letters ,a, b, c, d, e, f?

 * Feedback *


 எழுத்துWhich is the most used character in English script?

 ⏳ * E *


 ஆங்கிலEnglish writing not included in the periodic table?

 ⏳ * J *


 மிகThe smallest complete sentence in English?

 * I Am *


 Which of these words from ✍🏻0 to 99 does not contain any English letters?

 ⏳ * a, b, c, d *

 (Example: zero, one, two, .... ninety nine)


 திகWhich letter does most English words start with?

 ⏳ * S *


 ஆங்கிலWhich of the following is an English word consisting of five vowels (vowels - a, e, i, o, u)?

 * Abstemious, facetious *


 Which sentence contains all the English alphabet (PANGRAM)?

 "* The quick brown fox jumps over the lazy dog" *


 What is the longest English word?




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.