General knowledge-64

General knowledge-64


📌இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு

 1948 பெப்ரவரி 04 ( புதன் கிழமை )


📌இலங்கையிலன் தேசிய கீதத்தை இசை அமைத்தவர்

 அமர தேவா


📌இலங்கையின் ஜனாதிபதி வாசஸ்தலம்

 ஜனாதிபதி மாளிகை


📌இலங்கை பிரதமரின் வாசஸ்தலம்

 அலரி மாளிகை


📌இலங்கையின் தேசியப் படத்தை முதன் முதலில் வரைந்தவர்

 தொலமி


📌இலங்கையில் பிறக்கும் ஒரு குழந்தை சாதாரண நிறை

 3kg


📌இலங்கையின் இறுதி இராசதானியை

 கண்டி


📌இலங்கையில் உள்ள மிக குளிரான பிரதேசம்

 கந்தப்பளை


📌இலங்கையின் மலை வீழ்ச்சி கூடிய இடம்

 நுவரெலியா


📌இலங்கையில் மலை வீழ்ச்சி குறைந்த இடம்

 மன்னார்



Sajidha

Kaluthara

Dharga town

Grade 5



English translation

(Google translate app)


The year Sri Lanka gained independence from the British

  04 February 1948 (Wednesday)


 He composed the Sri Lankan National Anthem

  Amara Deva


 Residence of the President of Sri Lanka

  Presidential Palace


 Residence of the Prime Minister of Sri Lanka

  Alary House


 He was the first to draw the national picture of Sri Lanka

  Ptolemy


 A baby born in Sri Lanka is of normal weight

  3 kg


 Sri Lanka's ultimate gem

  Kandi


 Coldest region in Sri Lanka

  Sulfur


 Sri Lanka's mountain falls

  Nuwara Eliya


 The lowest mountain falls in Sri Lanka

  Mannar


Sajidha

Kaluthara

Dharga town

Grade 5


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.