General knowledge-61

General knowledge-61


01-🇱🇰இலங்கையில் பீங்கான் தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடங்கள் எவை? 

 நீர்கொழும்பு, பிலியந்தல


02-🇱🇰இலங்கையில் கடதாசி தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடங்கள்?

 வாழைச்சேனை , எம்பிலிப்பிட்டிய, ராஜாங்கன


03-🇱🇰இலங்கையில் மட்பாண்டத் தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடங்கள்?

 பிலியந்தலை, தங்கொட்டுவ, ரத்தோட்ட


04-🇱🇰இலங்கையில் உருக்கு தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடம்?

 ஒறுவெல


05-🇱🇰இலங்கையில் இறப்பர் பால் தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடம்?

 மாவனல்ல


06-🇱🇰இலங்கையில் புடவை தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடங்கள் ? வியாங்கொடை,பூகொட,துல்கிரிய


07-🇱🇰இலங்கையில் கட்டிப்பால் தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடம்? 

 பொலநறுவை


 08-🇱🇰இலங்கையில் ஒட்டுப்பலகை தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடம் ?

 ஜின்தோட்டை


09-🇱🇰இலங்கையில் உலோகப்பொருள் தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடம் ?

 யக்கல


10-🇱🇰இலங்கையில் சீனித்தொழிற்சாலைகள் அமைந்நதுள்ள இடங்கள் ? கந்தளாய்,ஹிங்குரான,பெல்வத்தை



S.Fathima Hana Hima

Age:- 17

From:- sammanthurai

Ampara



English translation

(Google translate app)


Where are the ceramic factories located in Sri Lanka?

  Negombo, Piliyandala


 Where are paper mills located in Sri Lanka?

  Vazaichenai, Mphilippitiya, Rajangana


 Where are the pottery factories located in Sri Lanka?

  Biliyanthalai, Thangatuva, Rathotata


 Where are steel factories located in Sri Lanka?

  A lot


 Where are the rubber milk factories located in Sri Lanka?

  Not father-in-law


 Where are saree factories located in Sri Lanka? Vyankoda, Pukoda, Dulgiriya


 Where are the cotton factories located in Sri Lanka?

  Polanaruvai


  Where are plywood factories located in Sri Lanka?

  Jinthotai


 Where are metal factories located in Sri Lanka?

  Yakkala


 Places where sugar factories are located in Sri Lanka? Kandalai, Hingurana, Belvathi


S.Fathima Hana Hima

Age:- 17

From:- sammanthurai

Ampara



-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.