General knowledge-51

General knowledge-51


🤔🤔🤔உங்களுக்கு தெரியுமா???



01)உலகில் மிகப்பெரிய பூங்கா?

 📌 ஜாம்பியா

நாட்டிலுள்ள குல்பா பூங்கா.


02)உலகின் மிகப்பெரிய நூலகம்?

📌 அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்கா காங்கிரஸ் நூலகம். 


 03)உலகில் மிகப்பெரிய சிறைச்சாலை?

📌 ரஷ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை. 


04)உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம்?

📌செக்கோஸ்லோவிலுள்ள     

ஸ்டிநாகு ஸ்டேடியம்.


05)உலகில் மிகப்பெரிய அஞ்சல் துறை கொண்ட நாடு?

📌இந்தியா.


06)உலகில் மிகப்பெரிய அணை?

📌 கௌல்டாம் அணை.


07)உலகில் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி?

📌வெனிசுலா நாட்டிலுள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.


08)உலகில் மிகப்பெரிய எரிமலை?

📌லஸ்கார் எரிமலை.


09)உலகில் மிகப்பெரிய தேசிய கீதம்? 

📌கிரேக்க நாட்டின் தேசிய கீதம்.

(இதில் 128 வரிகள் உள்ளன)



BY: M.R.FATHIMA RIZNA

FROM: KANDY (WATTEGAMA)




English translation

(Google translate app)


Did you know???


 The largest park in the world?

  Zambia

 Culpa Park in the country.


 World's largest library?

  Library of Congress, Washington, USA.


  The largest prison in the world?

 Kharkov Prison, Russia.


 World's largest stadium?

 in Czechoslovakia

 Stinaku Stadium.


 Which country has the largest postal sector in the world?

 India.


 Largest dam in the world?

 Gouldham Dam.


 The largest waterfall in the world?

 Angel Falls in Venezuela.


 The largest volcano in the world?

 Laskar volcano.


 Greatest national anthem in the world?

 National Anthem of Greece.

 (It has 128 lines)


BY: M.R.FATHIMA RIZNA

FROM: KANDY (WATTEGAMA)



-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.