General knowledge-43

General knowledge-43


✨பொது அறிவு✨


01.2050ல் அதிக சனத்தொகை கொண்ட நாடாக எதிர்பார்க்கப்படும் நாடு எது? 

     👉இந்தியா


02.2018ல் காட்டுத்தீயினால் பாதிப்படைந்த அமெரிக்க நகர் எது? 

     👉கலிபோர்னியா


03.சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் காணப்படும் இடம் யாது?

     👉மணிலா(பிலிப்பைன்ஸ்)


04.ஆசியாவில் சிறிய நாடு எது?

     👉மாலைதீவு


05.2020ல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி யாது? 

     👉-3.2


06.உலகில் அதிக மொழிகள் உள்ள நாடு எது?

     👉பப்புவா நியூகினியா


07.2018ல் உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்ற நாடு எது?

     👉ரஷ்யா


08.அலிகார் பல்கலைக்கழகம் காணப்படும் நாடு எது?

     👉இந்தியா


09.உலகின் மிகப்பெரிய சமவெளி எது?

     👉சைபீரியன் சமவெளி


10.உலகில் குறைந்த நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

     👉அவுஸ்திரேலியா*


By:- 

       M.Fathima Mahthiya

       Batticaloa




English translation

(Google translate app)


general knowledge


 Which country is expected to be the most populous country in 2050?

      India


 Which US city was hit by wildfires in 2018?

      California


 Where is the International Rice Research Station located?

      Manila (Philippines)


 Which is the smallest country in Asia?

      Maldives


 What is the economic development of Sri Lanka in 2020?

     -3.2


 Which country has the most languages ​​in the world?

      Papua New Guinea


 Which country hosted the 2018 FIFA World Cup?

      Russia


 Aligarh University is located in which country?

      India


 Which is the largest plain in the world?

      Siberian plains


 Which continent has the fewest countries in the world?

      Australia


By:- 

       M.Fathima Mahthiya

       Batticaloa


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.