General knowledge-34

General knowledge-34


📚பொது அறிவு தகவல்கள்


📕தமிழில் முதன் முதலில் பிறந்த அகராதி எது?

👉சதுரகராதி


📕' அகராதி நிகண்டு ' என்ற நூலின் ஆசிரியர் யார்?

👉சிதம்பரரேவண சித்தர் எனும் வீர சைவப்புலவர்


📕வட இந்தியாவில் சிந்து நதி பாயும் நிலப்பகுதியை எவ்வாறு அழைப்பர்?

👉சிந்துவெளி என


📕பர்னாவோ டீ. குவாரோஸ் என்பவர் இலங்கை பற்றி எழுதிய நூலின் பெயர் யாது?

👉Temporal and spiritual Conquest of ceylon


📕தனிக்கண்டமாகவும் நாடாகவும் உள்ள கண்டம் எது?

👉அவுஸ்திரேலியா


📕நவீன வானியல் விஞ்சானத்தின் தந்தை என போற்றப் படுபவர் யார்?

👉போலந்தாரான நிக்கலஸ் கொபர்னிகஸ்


📕இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் பிரதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை எது?

👉கியுபிக் அரபு எழுத்து


M.S.F.Sameeha

Udanidigama, madatugama

Anuradhapura




English translation

(Google translate app)


General knowledge information


 Which is the first born dictionary in Tamil?

 Chaturgarathi


 Who is the author of the book 'Dikkari Nikandu'?

 Chidambarevana Siddhar was a heroic Saivite


 What is the name of the land where river Indus flows in North India?

 As the Indus Valley


 Barnao Dee. What is the name of the book written by Kvaros about Sri Lanka?

 Temporal and spiritual conquest of ceylon


 Which continent is a separate continent and country?

 Australia


 Who is hailed as the father of modern astronomy?

    Nicholas Copernicus was a Pole


 Which type of writing was used to copy the Holy Quran of Islam?

 Cubic Arabic alphabet



M.S.F.Sameeha

Udanidigama, madatugama

Anuradhapura



-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.