General knowledge-35

General knowledge-35


ராணி இரண்டாம் எலிசபத்


★ எலிசபத் இரண்டாம் ராணி 1926 ஏப்ரல் 21ம் திகதி பிறந்தார்.


★ 1952 இல் பதவி வகித்தார்.


★ எலிசபத் இரண்டாம் ராணியின் முழுப் பெயர் ALEXANRA MARY WINDSOR ஆகும்.


★ அவரது கணவரின் பெயர் பிலிப்.


★ இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் 


★ முதலாவது மகன் சார்ள்ஸ் 


★ சார்ள்ஸின் முதலாவது மனைவி- டயானா


★ உலகில் எந்த நாட்டுக்கும் PASS PORT இல்லாமல் செல்லக் கூடியவர் எலிசபத்.


 ★ 70 ஆண்டுகளாக

பிரித்தானியாவில் அரசியாக திகழ்ந்தார்.


★ எலிசபத் இரண்டாம் ராணி இலங்கைக்கு 2 முறை விஜயம் செய்துள்ளார்.


★ 1981 இல் இலங்கையில் விக்டோரியா நீர்த்தேக்கத்தை கட்டுவித்து திறந்து வைக்க வந்தார்.


★ 1954 இல் ஜனாதிபதி பதவியைக் கொடுப்பதற்காக இலங்கைக்கு வந்தார்.


★ எலிசபத் இரண்டாம் ராணி 2022 செப்டம்பர் 8ம் திகதி


★ BALMONAL CASTLE எனும் மாளிகையில் தனது 96 வது வயதில் இறந்தார்.


★ இவருக்காக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 19ம் திகதி உலக துக்க தினம் கொண்டாடப்படுகிறது.


★ உலகம் இதுவரை பார்த்திராத சேவையாற்றிய நல்ல உள்ளம் படைத்த மென்மையான ராணியாக எலிசபத் இரண்டாம் ராணி வாழ்ந்து மறைந்தார்.



M.M.F.MANAL

        KULI/MADIGE MIDIYALA CENTRAL COLLEGE 

         GRADE:11



English translation

(Google translate app)


Queen Elizabeth II


 Queen Elizabeth II was born on April 21, 1926.


 He assumed office in 1952.


 Queen Elizabeth II's full name is ALEXANRA MARY WINDSOR.


 Her husband's name is Philip.


  They have four children


 The first son was Charles


 Charles's first wife was Diana


 Elizabeth is the one who can go to any country in the world without PASS PORT.


   For 70 years

 She was a queen in Britain.


  Queen Elizabeth II has visited Sri Lanka twice.


 In 1981 he came to Sri Lanka to construct and inaugurate the Victoria Reservoir.


 He came to Sri Lanka in 1954 to give the presidency.


  Queen Elizabeth II on September 8, 2022


 Died aged 96 at BALMONAL CASTLE.


 A World Day of Mourning is celebrated on September 19 every year for him.


 Queen Elizabeth II lived and died as the kindest, gentlest, most serving queen the world has ever seen


M.M.F.MANAL

        KULI/MADIGE MIDIYALA CENTRAL COLLEGE 

         GRADE:11


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.