General knowledge-33

General knowledge-33



மொகலாயர்களின் பெருமையை போற்றும் தாஜ்மஹால் பற்றிய தகவல்கள்.


»உலக பாரம்பரிய தளங்களில் ஒன்று.


»வெண்ணிற சலவை கல்லினால் கட்டப்பட்டது.


»குர்ரம் என்று அழைக்கப்படும் ஷாஜஹானால் தனது காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்டது.


»22,000 பணியாட்களை கொண்டு கட்டப்பட்டது.


»ஷாஜஹான் மற்றும் மும்தாஜ்க்கு 14 வது பிள்ளையான *குகாரபேகம்*

பிறக்கும் போதே மும்தாஜ் மரணம் அடைந்தார்.


»யமுனை ஆற்றில் இருந்து *50M உயரத்திட்கு அத்திவாரம்* போடப்பட்டே தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.


»தாஜ்மஹாளின் மையம் *சமாதி* கட்டிடமாகவே காணப்படுகின்றது.


»தாஜ்மஹாலை சுற்றி 4 மினார்கள் அமைக்கப்பட்டுள்ளது.


»இவை 400M உயரத்திட்கு எழுந்து நிற்கின்றன.


»தாஜ்மஹாளின் அலங்காரத்திட்கு *துலுத்* வகையான வனப்பெழுத்து பயன்படுத்தப் பட்டுள்ளது.


»யமுனா நதிக்கு மறுபுறம் *நிலவொளி பூங்கா* கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


»தாஜ்மஹாளுக்கு வெளியே ஷாஜஹானின் ஏனைய மனைவிகளுடைய சமாதி காணப்படுகின்றது.


»இவற்றுள் மும்தாஜின் விருப்பத்திக்குறிய பணிபெண்ணின் சமாதி சற்று பெரியதாக நிர்மணிக்கப் பட்டுள்ளது.


»தாஜ்மஹால், ஷாஜஹானின் இலவ்கீக வாழ்க்கையை கூறும் கட்டிடம் ஆகும்.


»கட்டிடத்திட்கு முன் காணப்படும் குளத்தில் கட்டிடத்தின் விம்பம் தெரியுமாரே கட்டப்பட்டுள்ளது.


»இக் கட்டிட பாணியை வடிவமைத்த பலர் இது போன்று உருவாக்க கூடாது என்பதற்காக அவர்களின் கைகள் தூண்டிக்க பட்டதாக கூறப்படுகின்றது.


»தாஜ்மஹாலினை காதல் சின்னமாக பார்ப்பதை விட அதில் காணப்படும் கலை ஆக்கங்களை உற்று நோக்கினால் அதன் பெறுமதி அதிகமாக வெளிப்படும்.



B.Sumithra

Nahelma Esteta, Hinguralakandha, Dehiowita.



English translation

(Google translate app)


Information about the Taj Mahal that honors the glory of the Mughals.


 One of the world heritage sites.


 Built of whitewashed stone.


 Known as Khurram, it was built by Shah Jahan for his love wife Mumtaz.


 Built by 22,000 workers.


 Gukarabegum was the 14th child of Shah Jahan and Mumtaz

 Mumtaz died at birth.


 The Taj Mahal is built on a foundation 50m above the Yamuna river.


 The center of the Taj Mahal is the mausoleum.


 There are 4 minarets around the Taj Mahal.


 These stand at a height of 400m.


 Duluth type of forest wood has been used for the decoration of the Taj Mahal.


 A moonlight park has been discovered on the other side of the Yamuna river.


 Outside the Taj Mahal are the mausoleums of Shah Jahan's other wives.


 Among these, the mausoleum of Mumtaz's favorite maid has been constructed slightly larger.


 The Taj Mahal is a building that tells the story of Shah Jahan's secular life.


 The image of the building is built in the pond in front of the building.


 Many of the designers of this style of building are said to have had their hands stimulated not to build like this.


 Rather than looking at the Taj Mahal as a symbol of love, its value is revealed more by looking closely at the works of art found in it.


B.Sumithra

Nahelma Esteta, Hinguralakandha, Dehiowita.


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.