🌎கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
💥1998
🌎கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்ட ஆண்டு?
💥1997(1003/05)
🌎கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்?
💥 உலகவங்கி
🌎இலங்கையில் Desktop கணனி பவிப்போர் வீதம்?
💥 12.5% (2017)
🌎முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய
கல்வியியற் கல்லூரி?
💥 மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி
🌎இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
💥C.W.Wகண்ணங்கரா
🌎C.W.W கண்ணங்கரா அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி?
💥 1931-1947
🌎சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
💥 E.A.நுகேவெல
🌎இலங்கையில் மத்திய மகா
வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவர்?
💥 C.W.W கண்ணங்கரா
🌎இலவச் சீருடை வழங்கப்படுவது?
💥1993 முதல்
🌎இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட
ஆண்டு?
💥 2015
🌎இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது?
💥1980
🌎தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுதிட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
💥2005
🌎ஐ.நா சபையால் 'பிள்ளை' என
ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை?
💥பிறப்பு முதல் 18 வயது வரை
🌎இலங்கையில் இலவசக்கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு?
💥 1945
🌎இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு ?
💥1987
🌎தற்போது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை?
💥 16
🌎தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை ஆசிரியர் மாணவர்
💥விகிதம் 1:17 (2017)
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Compulsory Education Act introduced
Year?
1998
Year Compulsory Education was legislated?
1997(1003/05)
A foreign agency providing support for educational events?
World Bank
What is the rate of desktop computers in Sri Lanka?
12.5% (2017)
The first set up is National
College of Education?
Mahavali National College of Education
Sri Lanka's first education minister?
C.W.W Kannangara
During which C.W.W Kannangara was the Education Minister?
1931-1947
The first education minister of independent Sri Lanka?
E.A. Nukewela
Madhya Maha in Sri Lanka
Who is credited with establishing the schools?
C.W.W Kannangara
A free uniform?
Since 1993
A cash voucher system was implemented instead of free uniforms
Year?
2015
Providing free textbooks?
1980
What year was the nutrition program provided to primary school students started?
2005
As 'Child' by UN Council
Not an accepted age?
From birth to 18 years
The year in which the free education scheme came into force in Sri Lanka?
1945
The year of creation of national schools in Sri Lanka?
1987
What is the current number of public universities in Sri Lanka?
16
Currently a school teacher student in Sri Lanka
Ratio 1:17 (2017)
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇