👩🚀🧑🚀👩🚀🧑🚀👩🚀🧑🚀👩🚀🧑🚀👩🚀🧑🚀🧑🚀
விண்வெளி பற்றிய தகவல்கள் சில
🌏 நவீன விண்வெளியுகத்தின் தந்தை யார்?
⭐ சியோல் கோவ்ஸ்கி
🌎 விண்வெளிப் பயண விதிகளை வரையறுத்த முதல் அறிஞர்?
⭐ சேர் ஐசக் நியூட்டன்
🌏 விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக் கோள் எது?
⭐ ஸ்புட்னிக் 1 (1957.10.14)
🌏 ஜக்கிய அமெரிக்காவில் விண்வெளி ஆய்வு நிகழ்ச்சித் திட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கும் நிறுவனம் எது?
⭐ NASA
🌏 விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற வீரர் யார்?
⭐ யூரிககாரின் (1961.04.12)
🌏 ரஷ்யா வீரர் யூரிககாரின் பயணித்த விண்கலம் எது?
⭐ Vostok 1
🌏 உலகில் முதல் விண்வெளி நிலையைம் எது?
⭐சல்யூட் 1 சோவியத் ரஷ்யா (1971 ஆம் ஆண்டு)
🌏 உலகில் முதல் விண்வெளி ஹோட்டல் ஒன்றை வரும் 2027 ஆம் ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் எது?
⭐அமெரிக்காவின்ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனம்
🌏 விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் யார்?
⭐ வலென்ரீனா ரெரஸ்கோவ் (1963)
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Some information about space
Who is the father of modern space?
Seoul Kowski
Who was the first scholar to define the rules of space travel?
Add Isaac Newton
Which was the first satellite launched into space?
Sputnik 1 (1957.10.14)
Which company is responsible for the space exploration program in the United States?
NASA
Who was the first player to go into space?
Urigakarin (1961.04.12)
Which spacecraft was flown by Russian soldier Urigakar?
Vostok 1
What was the first space position in the world?
Salute 1 Soviet Russia (1971)
Which company plans to open the world's first space hotel in 2027?
Orbital Assembly Corporation of America
Who was the first woman to go into space?
Valenrena Rerskov (1963)
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇