General knowledge-21

General knowledge-21

 


🇱🇰 இலங்கையில் தொழிற்பாடும் சூழலியல் அமைப்புகள்🇱🇰


🔥மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA)

Central Environment Authority

 ✍️1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டக் கட்டளைகளின் கீழ் தாபிக்கப்பட்டது.


🔥தேசிய நீர் வழங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகம் (NARA)

National Aquatic Resources Research and Development Agency

 ✍️1981 ஆம் ஆண்டு 54 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.


🔥தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் (NBRO)

National Building Research Organization

✍️அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் 1983 இல் நிறுவப்பட்டது.


🔥புவிச் சரிதவியல் ஆய்வு மற்றும் அரங்கப் பணியகம்(GSMB)

Geological Survey and Mines Bureau

✍️ 1993 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க சுரங்க மற்றும் கனிப்பொருள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.


🔥 கரையோர பாதுகாப்பு திணைக்களம்

✍️1984 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Ecological systems operating in Sri Lanka


 Central Environmental Authority (CEA)

 Central Environment Authority

      Established under National Environmental Law Ordinance No. 47 of 1980.


 National Water Supply Research and Development Agency (NARA)

 National Aquatic Resources Research and Development Agency

     Established under Act No. 54 of 1981.


 National Architectural Research Institute (NBRO)

 National Building Research Organization

      Established in 1983 under the Ministry of Disaster Management.


 Bureau of Geological Survey and Theater (GSMB)

 Geological Survey and Mines Bureau

     Established under Act No. 33 of 1993 under the Mining and Minerals Act.


  Department of Coast Guard

     Established under Act No. 57 of 1984.



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.