🌏🌍🌎🌏🌍🌎🌏🌍🌎🌏🌍
💫கோள்கள் பற்றிய தகவல்💫
01.ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் எத்தனை?
08
புதன்
வெள்ளி
புவி
செவ்வாய்
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்தியூன்
02. வெற்றுக்கண்ணால் பார்க்கக் கூடிய கோள்கள்?
புதன்
வெள்ளி
வியாழன்
சனி
செவ்வாய்
03. அதிக துணை கோள்களைக் கொண்ட கோள் எது?
வியாழன்
04. சூரியனுக்கு மிக தொலைவில் உள்ள கோள் எது?
நெப்டியூன்
05.தன்னைத் தானே மெதுவாக சூழலும் கோள் எது?
வெள்ளி
06.சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம்?
9 கோடி 50 லட்சம் மைல்கள்
07. சூரிய மையக் கோட்பாட்டை விளங்கியவர்?
கொபர் நிகஸ்
08. சூரிய கிரகண நீடிப்புக் காலம்
7 நிமிடம் 31 வினாடி
09.சந்திர கிரகண நீடிப்புக் காலம்
104 நிமிடம்
10. வெற்றுக்கண்ணால் பார்க்க முடியாத கோள் எது?
யுரேனஸ்
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
💫Information about the planets💫
01.How many planets are in the solar system?
08
Wednesday
Friday
Earth
Tuesday
Thursday
Saturn
Uranus
Neptune
02. Which planets can be seen with the naked eye?
Wednesday
Friday
Thursday
Saturn
Tuesday
03. Which planet has the most number of satellites?
Thursday
04. Which is the farthest planet from the Sun?
Neptune
05. Which planet orbits itself slowly?
Friday
06.The distance between the sun and the earth?
9 crore 50 lakh miles
07. Who understood the heliocentric theory?
Copernicus
08. Solar eclipse extension period
7 minutes 31 seconds
09.Lunar eclipse extension period
104 min
10. Which planet is invisible to the naked eye?
Uranus
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇