General knowledge-12

General knowledge-12

 


🌍 உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள நாடுகள் எவை?

🍎 சீனா

🍎அமெரிக்கா

🍎 ஜெர்மனி


🌍 சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசனை சபை உறுப்பினர் யார்?

🍎 பிமல் படேல்


🌍 2022 ஆம் ஆண்டு T20 போட்டிகள் நடைபெறவுள்ள நாடு?

🍎 அவுஸ்திரேலியாவின் 07 நகரங்களில்


🌍 அண்மையில் மூன்றாவது சூரிய கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?

🍎 எகிப்து


🌍 தற்போது கொரோனா தடுப்பூசி பெறாதவர்களை வீட்டை விட்டு வெளியேற முடியாது என சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நாடு?

🍎 ஒஸ்திரியா


🌍 தற்போது பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளவர் யார்?

🍎 Dr வஜிர சித்ரசேனா


🔴 அமெரிக்க வரலாற்றில் அதிபர் அதிகாரத்தை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை தனதாக்கி கொண்டுள்ளவர் ?

🌍 கமலா ஹாரிஸ்


🔴 இராணுவ அதிகாரிகளுக்காக அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட தூபியின் பெயர் என்ன?

🌍 சந்தஹிரு சேய தூபி


🔴 இவ் ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள இடம்?

🌍 வியட்நாம்


🔴 இலங்கையில் வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லை தற்போது எத்தனை?

🌍 63 வயது


🔴 தற்போது புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு எது?

🌍 கனடா


🔴 தற்போது இலங்கையில் இனங்கானப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபு?

🌍 பீ1.617.2.104 


🔴 2021/11/19 அன்று நடந்த சந்திர கிரகணமானது எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் நடை பெற்றது?

🌍 580 


🔴 அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் குண்டு துளைக்காத மூன்று உலோகத்திலான கவச ஆடையை தயாரித்து இலங்கை மாணவி?

🌍 பிரபானி ரணவீர






By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Which are the top three richest countries in the world?

  China

 United States

  Germany


  Who is the only member of the Security Council of India to be elected to the International Law Commission?

  Bimal Patel


  Which country will host the T20 tournament in 2022?

  In 07 cities in Australia


  In which country was the third Sun Temple discovered recently?

  Egypt


  The country that currently enforces the law prohibiting those who have not received the corona vaccine from leaving their homes?

  Austria


  Who is the current recipient of Padma Shri?

  Dr Vajira Chitrasena


  Who has the distinction of being the first woman president in American history?

   Kamala Harris


  What is the name of the obelisk recently unveiled by the President for military officers?

  Chandahiru Seya Dupi


  Where will this year's South Asian Games be held?

  Vietnam


  What is the current retirement age for doctors in Sri Lanka?

  63 years old


  Which country is currently most affected by the cyclone?

  Canada


  What is the strain of corona virus currently identified in Sri Lanka?

   P 1.617.2.104


  How many years later did the lunar eclipse take place on 2021/11/19?

  580


  Sri Lankan student making bulletproof three metal armor at the University of Sydney, Australia?

  Prabhani Ranaweera




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.