General knowledge-11

General knowledge-11

 



🌎 நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை எக்கிரகத்திற்கு அனுப்பியுள்ளது?

🔴 செவ்வாய் கிரகம்


🌎 இவ் விண்கலம் முதல் முதலில் தரையிரக்கப்பட்ட பள்ளத்தாக்கு எது?

🔴 ஜெசேரோ பள்ளத்தாக்கு


🌎 அமெரிக்கா முதல் முதலில் எப்போது மனிதனை நிலவுக்கு அனுப்பியது ?

🔴 1969-07-20


🌎 உலகின் முதல் மின்சார தானியங்கி கார்கோ கப்பலை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாடு?

🔴 நோர்வே


🌎 இக் கப்பலின் பெயர் என்ன?

🔴 யாரா பிர்க்லேண்ட்


🌎 இக்கப்பலை தயாரித்த நிறுவனம் எது?

🔴 யாரா இன்டர்நேஷனல்


🌎 இந்தியாவில் ஐந்தாவது முறையாக தூய்மையான நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ள நகரம் எது? 

🔴 இந்தூர் நகரம்


🌎 அண்மையில் ஒட்சிசனை அளிக்கும் துணி ஒன்றை கண்டுபிடித்துள்ள நாடு?

🔴 அமெரிக்கா


🌎அத் துணியின் பெயர் என்ன?

🔴  OmniFiber


🌎 தற்போது இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள சர்வதேச விமான நிலையங்கள் எவை?

🔴 AZUR - ரஷ்யா

🔴 AIR ASTANA - கஜகஸ்தான்

🔴 LOT POLISH - போலந்து

🔴 NEOS - இத்தாலி


🌎 2021/11/23 இலங்கையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பாலம் எது ? 

🔴 களனிப் பாலம்


🌎 இப் பாலத்தின் பெயர் என்ன?

🔴 Golden Gate Kalyani

(கல்யாணி தங்க நுழைவு)


🌎 இப் பாலத்தை நிர்மானிக்க உதவி வழங்கிய நிறுவனம்?

🔴 JICA ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்


🌎 அண்மையில் இலங்கை தமிழர்களின் வரலாறு தொடர்பான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்?

🔴 திருகோணமலை


🌎 2030 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் போன்றவற்றால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு எது?

🔴 பிரித்தானியா


🔴 அண்மையில் இலங்கை காவல்துறைக்கு வழங்கி வந்த பயிற்சிகளை நிறுத்தியுள்ள நாடு எது?

🌎 ஸ்கொட்லாந்து


🔴 B.1.1529 என்ற கொரோனா திரிபுக்கு உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்ட பெயர்?

🌎 Omicron ஒமிக்ரோன் 


🔴 இக் கொரோனா திரிபு முதல் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

🌎 தென்னாப்பிரிக்கா


🔴 ஒமிக்ரோன் கொரோனா பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை மூடியுள்ள முதல் நாடு எது?

🌎 இஸ்ரேல்


🔴 ஒமிக்ரோன் வைரஸின் புகைப்படத்தை உலகிற்கு முதல் முதலில் வெளியீடு செய்த நாடு?

🌎 இத்தாலி


🔴 அண்மையில் சுவீடன் பிரதமராக பதவி ஏற்று சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் யார்?

🌎 மக்டலேனா அண்டர்சன்


🔴 இலங்கையில் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு கசிவை கண்டுபிடிக்கும் கருவியின் பெயர் என்ன?

🌎 லைஃப்


🔴 உலகில் முதன் முதலாக 3D தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கண் ஒன்று ஒருவருக்கு எந்த நாட்டில் பொருத்தப்பட்டுள்ளது ?

🌎 பிரித்தானியா


🔴 அண்மையில் ஸ்குவிட் கேம் இணையத் தொடரைப் பார்த்ததால் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள நாடு?

🌎 வடகொரியா





By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


NASA's Perseverance spacecraft sent to space?

  Mars planet


  Which valley was the first spacecraft to land?

  Jessero Valley


  When did America first send man to the moon?

  1969-07-20


  Which country has introduced the world's first electric automatic cargo ship?

  Norway


  What is the name of this ship?

  Someone Birkland


  Which company built this ship?

  Someone International


  Which city has been selected as the fifth cleanest city in India?

  Indore city


  Which country has recently invented an antioxidant?

  United States


 What is the name of that fabric?

  OmniFiber


  Which international airports have started direct flights to Sri Lanka at present?

  AZUR - Russia

  AIR ASTANA - Kazakhstan

  LOT POLISH - Poland

  NEOS - Italy


  2021/11/23 Which was the first technical bridge in Sri Lanka to be opened?

  Kelani Bridge


  What is the name of this bridge?

  Golden Gate Kalyani

 (Kalyani Gold Entrance)


  Which company assisted in the construction of this bridge?

  JICA Japan International Cooperation Agency


  Where was the recent inscription on the history of Sri Lankan Tamils ​​found?

  Trincomalee


  Which country has banned the use of vehicles running on petrol and diesel since 2030?

  Britain


  Which country has recently stopped providing training to the Sri Lanka Police?

  Scotland


  What is the name given to the corona strain B.1.1529 by the World Health Organization?

  Omicron Omicron


  Where was this corona strain first discovered?

  South Africa


  Which was the first country to close its borders to prevent the spread of Omigron corona?

  Israel


  Which was the first country in the world to release a photo of the Omigron virus?

  Italy


  Who is the first female Prime Minister of Sweden who recently resigned as the Prime Minister of Sweden and resigned within hours?

  Magdalena Anderson


  What is the name of the first gas leak detector in Sri Lanka?

  Life


  In which country was one of the world's first 3D technology printed eyes fitted to a person?

  Britain


  Which country has sentenced students to life imprisonment for watching a recent Squid game web series?

  North Korea




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.