📚 இலங்கையில் உள்ளள மிகப் பெரிய நிலத்தடி குகை எது?
♥️ நில் திய போகுன (நீல நீர் குளம்)
📚 தற்போது பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை டிசம்பர் முதல் அறிமுகம் செய்யவுள்ள பிரதேச அரசு?
♥️உத்தர பிரதேச அரசு (இந்தியா)
📚தற்போது மின் காந்த அலைகள் மூலம் போர் செய்வதற்கு தயாராகி வரும் நாடு எது?
♥️ இஸ்ரேல்
📚T20 போட்டியில் இம்முறை சம்பியனான அணி எது?
♥️அவுஸ்திரேலியா
📚இரவு நேரங்களில் 1-6 மணி வரை விளக்குகள் ஒளிரக் கூடாது என்ற சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நாடு
♥️சுவிஸ்லாந்தின் ஜெனீவா நகரில்
📚தற்போது உயிரிழந்துள்ள இந்தியாவின் பிரபல எழுத்தாளர்.
♥️பாபா சாகேப் புரந்தரே
📚 அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் 577 ஆவது புதிய பொலிஸ் நிலையம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
❤️மாத்தறை மாவட்டத்தில் வெலிகம மிதிகம பகுதியில்
💥இலங்கையில் அனுமதித்துள்ள கொரோனாவுக்கான மாத்திரை எது?
❤️ மொனுபிரவீர்
📚இம் மாத்திரையினை தயாரிந்த நிறுவனம் எது
❤️ மெர்க் நிறுவனம்
📚 உலகிலேயே கருணை மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள நாடுகள்
1. நியூஸ்லாந்து
2.அவுஸ்திரேலியா
3. கனடா
📚வெறும் 239 மணி நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று சாதனை படைத்துள்ள பறவை எது?
❤️ 4 BBRW என்ற பறவையாகும்
📚உலகில் மிக நீளமான கார் எது?
❤️The American Dream
🔥Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது
✨ ICC யினால் வழங்கப்படும் Hall of fame விருதை பெறும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் யார்?
💥 மஹேல ஜயவர்தன
✨ அண்மையில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு குழந்தைய கொலை செய்ததாக நான்கு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ள நாடு?
💥 அமெரிக்கா
✨ 14/11/2021 தினம் கொண்டாடப்படும் தினம் எது?
💥 உலக நீரிழிவு தினம்
✨ இத் தினத்தின் தொனிப் பொருள் என்ன?
💥 நீரிழிவு சிகிச்சையை வலுப்படுத்தல்
✨ தற்போது வேலை நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள நாடு?
💥 போர்த்துகல்
✨ 2021 ஆண்டு எந்த நாடு பாடசாலைகளின் கட்டாய மத சீருடை அணிய வேண்டும் என்ற சட்டத்தை தடை செய்தது?
💥 இந்தோனேஷியா
✨ அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதன் முதலாக வசிக்கும் மீட்பு நாய் என்ற பெருமையை பெற்ற நாயின் பெயர் என்ன?
💥 மேஜர்
✨ 2021 இலங்கை எத்தனையாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது?
💥 73 ஆவது
✨ இதன் இவ் ஆண்டுக்கான தொனிப் பொருள் என்ன?
💥 சுபீட்சமான எதிர் காலம் சௌபாக்கியமான தாய் நாடு
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Which is the largest underground cave in Sri Lanka?
நில் திய போகுன (நீல நீர் குளம்)
Which divisional government is currently going to introduce ambulance service for cows from December?
Government of Uttar Pradesh (India)
Which country is currently preparing for war by electromagnetic waves?
Israel
Which team won the T20 tournament this time?
Australia
The country has enforced a law that lights should not be on at night for 1-6 hours
In Geneva, Switzerland
Famous Indian writer who is currently deceased.
Baba Saheb Purandare
Where is the 577th new police station in Sri Lanka recently opened?
Weligama Mithigama area in Matara district
Is it a corona pill allowed in Sri Lanka?
மொனுபிரவீர்
Which company made this pill?
Merck Company
Countries in the top three on the list of most compassionate countries in the world
1. New Zealand
2.Australia
3. Canada
Which bird flew from continent to continent in just 239 hours?
4 is a bird called BBRW
Which is the longest car in the world?
The American Dream
Created by Jay Ohrberg
Who is the former captain of the ICC Hall of Fame award winning Sri Lankan cricket team?
Mahela Jayawardene
Which country has sentenced a woman to four years in prison for murdering a child after a recent miscarriage?
United States
Which day is celebrated today (14/11/2021)?
World Diabetes Day
What is the tone of the day?
Strengthening the treatment of diabetes
Which country currently bans companies from communicating with employees at times other than working hours?
Portugal
Which country banned the compulsory wearing of religious uniforms in schools by the year 2021?
Indonesia
What is the name of the dog that became the first living rescue dog in the US White House?
Major
How many Independence Days did Sri Lanka celebrate in 2021?
73rd
What is the tone of the year?
The prosperous opposite period is the prosperous motherland
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇