Republic of guinea-bissau

Republic of guinea-bissau


கினி-பிசாவு குடியரசு பற்றிய தகவல்கள்


🇬🇼கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.


 🇬🇼இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. 


🇬🇼இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன.


 🇬🇼முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.


🇬🇼இதன் ஆட்சி மொழியாக போர்த்துக்கீச மொழி, பிராந்திய மொழிகள், கிரியோலோ என்பன காணப்படுகிறன.


🇬🇼இங்குள்ள மக்கள் பிசாவு கினியர் என அழைக்கப்படுகின்றனர்.இங்கு குடியரசு அரசாங்கம் நிலவுகிறது. 


🇬🇼பரப்பளவு மொத்தமாக

36,125 கிமீ2 (136வது)

13,948 சதுர மைல் ஆகும். 


🇬🇼நாணயம் மேற்கு ஆப்பிரிக்க சிஎஃப்ஏ பிராங்கு (XOF) என அழைக்கப்படுகிறது.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Republic of Guinea-Bissau


 The Republic of Guinea-Bissau is a country in West Africa.


 It is one of the smallest countries on the African continent.


 It is bordered by Senegal to the north, Guinea to the south and east, and the Atlantic Ocean to the west.


  Portuguese Guinea, a former Portuguese colony, changed its name to Guinea-Bissau after independence, annexing its capital, Pisa, to avoid a name change with the Republic of Guinea.


 Its official languages ​​are Portuguese, regional languages ​​and Creole.


 The people here are called Biswajit Guinea. The Republican government exists here.


 Area aggregate

 36,125 km2 (136th)

 13,948 square miles.


 The currency is called the West African CFA Franc (XOF).




Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.