Panama

Panama


பனாமா பற்றிய தகவல்கள்


🇵🇦பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.


🇵🇦 தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். 


🇵🇦இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசுபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன.


🇵🇦தலைநகரம்

மற்றும் பெரிய நகரமாக

பனாமா நகரம் கருதப்படுகிறது. 


🇵🇦ஆட்சி மொழிகளாக

எசுப்பானியம் குறிப்பிட்டப்படுகிறது.

குடியரசு அரசாங்கம் நிலவுகிறது .

 

🇵🇦பரப்பளவு மொத்தமாக 

75,517 கிமீ2 (118வது)

29,157 சதுர மைல்களாக காணப்படுகிறது.

 

🇵🇦நீர் 2.9% காணப்படுகிறது. 


🇵🇦நாணயம் பனாமா பல்போவா, அமெரிக்க டாலர் (PAB, USD) ஆகும் .




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Panama


 Panama is a country located in the southern tip of Central America.


 It is the last Central American country to connect North America and South America by land.


 The country is bordered by Costa Rica to the west, the Atlantic Ocean to the north, the Pacific Ocean to the south, and Colombia to the southeast.


 Capital

 And as a large city

 Considered the city of Panama.


 As the ruling languages

 Spanish is mentioned.

 Republican government exists.

 

 Area aggregate

 75,517 km2 (118th)

 Found to be 29,157 square miles.

 

 Water is found in 2.9%.


 The currency is the Panama Balboa, the US dollar (PAB, USD).




Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.