கினியா பற்றிய தகவல்கள்
🇬🇳கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
🇬🇳இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது.
🇬🇳 மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, சாம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது.
🇬🇳இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது.
🇬🇳முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும்.
🇬🇳இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும்.
🇬🇳10.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது.
🇬🇳இதன் தலைநகரமாக கொனாக்ரி விளங்குகிறது. ஆட்சி மொழி பிரெஞ்சு ஆகும்.அரசாங்கம் குடியரசு ஆகும்.
🇬🇳நாணயம் கினியா பிராங்க் (GNF) ஆகும்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Guinea
Guinea or the Republic of Guinea is a country in West Africa.
It borders Guinea-Bissau, Senegal to the north, Mali to the northeast, Ivory Coast to the southeast, Libya to the south, and Sierra Leone to the west.
To the west facing the Atlantic Ocean. It consists of the tributaries of the Niger River, the Senegal River, and the Zambia River.
It is a former French colony. Before liberation it was called French Guinea.
Guinea was formerly the name given to the west coast of Africa south of the Sahara.
It comes from a term in the Persian language meaning "land of blacks".
With a population of 10.5 million, Guinea covers an area of 245,860 square kilometers.
Its capital is Conakry. The official language is French. The government is a republic.
The currency is the Guinea franc (GNF).
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇