Cuba

Cuba


கியூபா பற்றிய தகவல்கள்


🇨🇺கியூபா அல்லது கியூபாக் குடியரசு (Cuba,  

 கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். 


🇨🇺இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது.


🇨🇺 ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எயிட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது.


 🇨🇺தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன. எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது.


 🇨🇺அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கியூபாவின் சான்டியாகோ உள்ளது.


🇨🇺கியூபாவின் தேசிய பாஷை ஸ்பானிஷ்.


🇨🇺உலகின் 105 ஆவது பெரிய தேசம் கியூபா.


🇨🇺கியூபாவிற்கு என்று ஒரு மதம் கிடையாது. பெரும்பாலான மக்கள் ரோமன் கத்தோலிக்கம் பின்பற்றுகிறார்கள்.


🇨🇺கியூபன் பிசோ மற்றும் கியூபன் கன்வெர்டிபிள் பீசோ என்று இரண்டு வகை நாணயங்களில் வர்த்தகம் உள்ளது. கியூபன் பிசோ சாதாரண வர்த்தகத்திற்கு, கன்வெர்ட்டிபிள் பிசோ உயர்வகை பொருள்களின் வர்த்தகத்திற்கு உபயோகப்படுகிறது.


🇨🇺எத்தனையோ வருடங்களாக பிடல் காஸ்ட்ரோ குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி புரியும் நாடு இது.


🇨🇺உள்நாட்டு உற்பத்தி 68.7 பில்லியன் டாலர். கியூபா உலகத்தின் 63வது பெரிய பொருளாதாரம் ஆகும்.


🇨🇺மீன், மருத்துவ பொருட்கள், காபி, மற்றும் சிட்ரஸ் பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


🇨🇺99.8 சதவீத மக்கள் படிப்பறிவு   

கொண்டவர்களாக உள்ள நாடு.


🇨🇺சனத்தொகையின் அடிப்படையில் கரீபியன் தீவுகளில் மிகப்பெரிய நாடு.


🇨🇺20 செய்தித்தாள்கள் உள்ளது.


🇨🇺4 ஆயிரம் தீவுகள் உள்ள நாடு கியூபா.


🇨🇺தேசத்தில் 5% மட்டுமே இன்டர்நெட் தொடர்பு உண்டு.


🇨🇺இந்த நாட்டின் பிரபல விளையாட்டுக்கள் பேஸ்பால் மற்றும் பாக்சிங்.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Cuba


 Cuba or the Republic of Cuba (Cuba,

  It is a Caribbean island nation that connects the island of Cuba with many other islands.


 It is located at the confluence of the Caribbean Sea and the Gulf of Mexico in the North Caribbean Sea.


 It is located south of the United States and the Bahamas, west of Turkmenistan and the Caucasus, Haiti, and east of Mexico.


 To the south are the Cayman Islands and Yamaka. Haiti and the Dominican Republic are in the southeast.


 Havana is the capital and largest city of Cuba. The second largest city is Santiago, Cuba.


 The national language of Cuba is Spanish.


 Cuba is the 105th largest country in the world.


 Cuba does not have a religion like that. Most people follow Roman Catholicism.


 There are two types of currencies traded: the Cuban peso and the Cuban convertible peso. The Cuban piezo is used for ordinary trade, and the convertible piezo is used for the trading of high quality goods.


 This is a country that has been ruled only by the Fidel Castro family for many years.


 GDP is $ 68.7 billion. Cuba is the 63rd largest economy in the world.


 Fish, medicinal products, coffee, and citrus fruits are exported.


 99.8 percent of the population is literate

 Country of possession.


 The largest country in the Caribbean in terms of population.


 There are 20 newspapers.


 Cuba is a country of 4 thousand islands.


 Only 5% of the country has internet connection.


 The most popular sports in this country are baseball and boxing.




Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.