General knowledge-08

General knowledge-08


🌎 தற்போது உலக வெப்பமயமாதலை தடுக்க கார்பனை உறிஞ்சும் பலூனை கண்டுபிடித்துள்ள நாடு எது?

🔥 இஸ்ரேல்

🍎 High hopes labs என்ற நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது.


🌎 பைஸர் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் மாத்திரையின் பெயர் என்ன?

🔥 Paxlovid


🌎 தற்போது பிரான்ஸில் 400 ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது அவ் ஓவியம் எது?

🔥 மொனாலிஸா ஓவியம்


🌎 தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவின் ஜனாதிபதி யார்?

🔥 இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்


🌎 உலக தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ள தலைவர் யார்?

🔥 இந்நிய பிரதமர் நரேந்திர மோடி


🌎 தற்போது விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற சாதனையை தனதாக்கியுள்ளவர்?

🔥 வாங் யாப்பிங்


🌎 அனர்த்தம் குறித்து அறிவிக்க தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள துரித தொலைபேசி எண்?

🔥 117


🌎 பிரிட்டிஷ் மகாராணி 2ம் எலிசபெத் மகாராணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தற்போது பதவி ஏற்றுள்ளார் யார்?

🔥 கமிலா


💥 களினி பல்கலைக்கழகத்தில் புதிய வேந்தராக மஹிந்த சங்கரக்கித தேர் நியமனம் பெற்றுள்ளார்


💥 உலகில் மிகப் பெரிய உடும்பு வகைகளைக் காக்கும் காப்பகத்தை இந்தோனேசியா அரசு அமைத்துள்ளது.


💥 குறுங்கோள்கள் பூமி மீது மோதாமல் தடுக்கும் பாதுகாப்பு திட்டத்தை விண்வெளி நிலையமான நாசா அறிமுகம் செய்துள்ளது.


💥 இதற்காக டார்ட் விண்கலத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி டைடிமாஸ், டைமார்போஸ் என்ற குறுங்கோளை நோக்கி நாசா ஏவவுள்ளது.


💥 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கத்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ வீரர் அறிவித்துள்ளார்.


💥 சத்திர சிகிச்சை நிபுணர் பிரதமராக தற்போது இருக்கும் நாடு பூட்டான் ஆகும்.


💥 ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள புமியோ கிஷிடோ அந்த நாட்டின் 100 ஆவது பிரதமர் ஆவார்.




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Which country has now invented the carbon-absorbing balloon to prevent global warming?

 Israel

  High hopes labs have found this.


  What is the name of the Covid tablet currently launched by Pfizer?

 Paxlovid


 A 400 year old painting is currently up for auction in France. Which painting?

 Mona Lisa painting


 Who is the current President of Maldives?

  Ibrahim Mohamed Solih


 Who is the number one leader in the list of world leaders?

  Indian Prime Minister Narendra Modi


 Who holds the record of being the first Chinese woman to walk in space?

  Wang Yapping


 What is the fastest telephone number currently being introduced to report a disaster?

  117


  Who is the current British Queen Elizabeth II following her retirement?

  Camila


 Mahinda Sankarakitha Chariot has been appointed as the new Vice Chancellor of Kalini University


 The Indonesian government has set up an archive to protect the world's largest iguana species.


 NASA has introduced a defense program to prevent asteroids from colliding with Earth.


  For this purpose, NASA will launch the Dart spacecraft on the 24th of next month towards the asteroid Titmus, Timorbos.


  West Indies all-rounder Twain Bravo has announced his retirement from international cricket.


 The country where the surgeon is currently prime minister is Bhutan.


  Japan's new Prime Minister Fumio Kishido is the country's 100th Prime Minister.



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.