General knowledge-09

General knowledge-09


🌍 அண்மையில் இலங்கையில் பெண்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துரித தொலைபேசி எண்?

✨ 1938


🌍 தற்போது வெளிநாட்டுப் நாணயத்தை பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு எது?

✨ ஆப்கானிஸ்தான்

 

🌼 இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் யார்?

✨ ராகுல் டிராவிட்


🌼 ICC இன் தற்போதைய தரப்படுதலின் முதல் இடத்தில் உள்ளவர்கள்


💥 T20 

🍂சிறந்த பந்துவீச்சாளர் வணிந்து ஹஸரங்க (இலங்கை)


🍂 துடுப்பாட்ட வீரர்

பாபர் அசாம் (பாகிஸ்தான்)


🍂 சகல துறை வீரர்

மொஹமட் நபி (ஆப்கானிஸ்தான்)


💥 டெஸ்ட் தரவரிசையில்


🍂 பந்து வீச்சாளர்

பெட் கம்மின்ஸ் (அவுஸ்திரேலியா)


🍂 துடுப்பாட்ட வீரர்

ஜோ ரூட் (இங்கிலாந்து)


🍂 சகல துறை வீரர்

ஜேசன் ஹோல்டர்

(மேற்கத்திய தீவுகள்)


💥 ஓரு நாள் தரப்படுத்தள்


🍂 துடுப்பாட்ட வீரர்

பாபர் அசாம் (பாகிஸ்தான்)


🍂 பந்து வீச்சாளர்

ட்ரன்ட் போல்ட் (நியூசிலாந்து)


🍂 சகல துறை வீரர்

ஷகிப் அல் ஹஸன் (பங்களாதேஷ்)



🌼 இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நாடாக சாதனை படைத்துள்ள நாடு எது?

🍃 செயின்ட் ஹெலினா


🌼 அண்மையில் இலங்கை மின்சார சபை எத்தனையாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது?

🍃 52 ஆவது


🌼 தற்போது சுமார் 600 நாட்களுக்கு பின்னர் சர்வதேச எல்லைகளை திறந்துள்ள நாடு?

🍃 அவுஸ்திரேலியா


🌼 COP-26 பருவநிலை மாநாட்டில் பங்கேற்க முடியாமல் சென்ற இஸ்ரேல் நாட்டின் அமைச்சர் யார்?

🍃 கரீன் எல்ஹாரர்


🌼 அண்மையில் 5 ஆவது நிறைவு விழாவைக் கொண்டாடிய கட்சி எது?

🍃 பொதுஜன பெரமுன


🌼 கனடாவில் யோர்க் பல்கலைக்கழகத்தில் தனது 87 ஆவது வயதில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இலங்கைப் பெண் யார்?

🍃 வரதலெட்சுமி சண்முகநாதன்





By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Which is the latest hotline for women in Sri Lanka?

 1938


  Which country currently bans the use of foreign currency?

  Afghanistan

 

  Who is the new head coach of Indian cricket team?

  Rahul Dravid


  Those in the first place in the current ranking of the ICC


  T20

 Best bowler Vanindu Hasaranga (Sri Lanka)


 Cricketer

 Babur Assam (Pakistan)


  All-Department Player

 Prophet Mohammad (Afghanistan)


 Test rankings


  Bowler

 Pet Cummins (Australia)


 Cricketer

 Joe Root (England)


 All-Department Player

 Jason Holder

 (Western Islands)


  One day grades


 Cricketer

 Babur Assam (Pakistan)


 Bowler

 Trent Bolt (New Zealand)


  All-Department Player

 Shakib Al Hasan (Bangladesh)



  Which country has achieved the record of having no corona infection so far?

  St. Helena


 How many anniversaries has the Ceylon Electricity Board celebrated recently?

 52nd


  Which country has now opened its international borders about 600 days later?

 Australia


 Who is the only Israeli minister to miss the COP-26 climate conference?

  Karen Elharer


  Which party recently celebrated its 5th anniversary?

  Public Peramuna


 Who is the only Sri Lankan woman to graduate from York University in Canada at the age of 87?

  Varathaletsumi Shanmuganathan




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.