General knowledge-10

General knowledge-10

 


🍃 உலகில் மிகப் பெரிய நாணையக் குற்றி எங்கு உள்ளது?

🌺 அவுஸ்திரேலியா இதன் எடை 1000Kg


🍃 கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள ரஷ்ய கடற்படைக் கப்பல் எவை?

🌺 Corvette , Gremyashchy , மற்றும் B603,B274


🍃 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் முதல் இடத்தில் உள்ள நாடு எது?

🌺 ஐஸ்லாந்து

🌺 2ஆவது டென்மார்க்

🌺 3 ஆவது நியூசிலாந்து


🌼 145 ஆவது இலங்கை

🌼 144 ஆவது இந்தியா

🌼 163 ஆவது ஆப்கானிஸ்தான்


🍃 இதனை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் அமைப்பு?

🌺 Global Peace Index


🍃 2021 ஆம் ஆண்டுக்கான உலக அளவில் பட்டினிக் குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

🌺 Welt hunger hilfe (ஜேர்மன்)

🌺 Concern worldwide (அயர்லாந்து)


🍃 இலங்கையில் தற்போது பட்டினியின் வீதம்?

🌺 -26.9%

இலங்கை 65 ஆவது இடத்தில் உள்ளது


🍃 ஆசியான் அமைப்பின் உச்சி மாநாட்டில் இருந்து விலக்கப்ட்டுள்ள ராணுவ தளபதி யார்?

🌺 மியன்மார் - ஜெனரல் ஆங் ஹ்லெய்ங்


🍃 பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது 50C வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ள இடம்?

🌺 ஆப்பிரிக்காவின் மொரிடேனியா


🍃 வியாழன் கோள் நோக்கி சென்றுள்ள நாசாவின் விண்கலம் எது?

🌺 லூசி


🍃 தற்போது குழந்தைகளை தாக்கும் நோய் எது?

🌺 MIS - C


இதுவரை நடைபெற்ற T20 உலகக் கிண்ண போட்டிகளின் சுருக்கம்

⛳ 17/10/2021⛳


💖 அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்?

🌼 மஹேல ஜயவர்தன (1016 ஓட்டங்கள்)


💖அதிக தடவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி?

🌼 இலங்கை (3 போட்டி)


💖 சிறந்த பந்துவீச்சாளர்

🌼 ரங்கன ஹேரத் (3 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்)


💖 அதிக கிண்ணம் வென்ற அணி?

🌼 மேற்கத்திய தீவுகள் (02)


💖 ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி?

🌼 இலங்கை - 260/06


💖 ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி?

🌼 நெதர்லாந்து 39 ஓட்டங்கள்


💖 அதிக ஆட்டமிழப்புக்களை விக்கெட் காப்பாளராக நிகழ்த்தியவர்?

🌼 MS.தோனி (32 ஆட்டமிழப்புக்கள்)


💖 அதிக பிடியெடுப்புக்கள் 

🌼 எ.பி.டி வில்லியர்ஸ் (23)


💖 சிறந்த இணைப்பாட்ட நாயகன்

🌼 கைல் மற்றும் ஸ்மித் (145 ஓட்டங்கள்)


💖 அதிக போட்டிகளில் விளையாடியவர் யார்?

🌼 தி.டில்சான் (35 போட்டிகள்)


💖 அதிக போட்டிகளில் விளையாடிய தலைவர்?

🌼 MS.தோனி (33 போட்டிகள்)




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Where is the largest currency in the world?

  Australia It weighs 1000Kg


 Which Russian naval vessel arrived at the Port of Colombo?

 Corvette, Gremyashchy, and B603, B274


  Which country tops the list of safest countries by 2021?

  Iceland

 2nd Denmark

 3rd New Zealand


  145th Sri Lanka

 144th India

 163rd Afghanistan


 The organization that publishes this every year?

 Global Peace Index


  Which organization has released the Global Hunger Index for 2021?

 Welt hunger hilfe (German)

 Concern worldwide (Ireland)


  What is the current rate of famine in Sri Lanka?

 -26.9%

 Sri Lanka is ranked 65th


 Who is the only military commander to be excluded from the ASEAN Summit?

  Myanmar - General Ang Hleing


  Where is the current 50C temperature affected due to climate change?

  Mauritania in Africa


 Which NASA spacecraft orbited Jupiter?

  Lucy


  Which disease currently affects children?

  MIS - C


 Summary of the T20 World Cup held so far

  17/10/2021


 The player with the most runs?

  Mahela Jayawardene (1016 runs)


 Which team has qualified for the finals the most times?

  Sri Lanka (3 matches)


 Best bowler

  Rangana Herath (05 for 3)


 The team that won the most cups?

  Western Islands (02)


  The team with the most runs in a match?

  Sri Lanka - 260/06


  The team with the fewest runs in a match?

  Netherlands 39 runs


  Who has made the most dismissals as a wicket keeper?

  MS Dhoni (32 dismissals)


  More grips

  ABD Villiers (23)


  Best Co-Man

  Kyle and Smith (145 runs)


  Who has played in more matches?

  T. Dilshan (35 matches)


  The leader who has played in more tournaments?

  MS Dhoni (33 matches)




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.