கொங்கோ மக்களாட்சிக் குடியரசு பற்றிய தகவல்கள்
🇨🇩காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo) ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
🇨🇩இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும்.
🇨🇩1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது.
🇨🇩 இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன.
🇨🇩இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன.
🇨🇩 கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது. இது பரப்பளவில் ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் உலகின் பதினோராவது பெரிய நாடாகும்.
🇨🇩இந்நாடு 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டதாக உள்ளது,
🇨🇩 மேலும் கொங்கோ ஜனநாயகக் குடியரசானது அதிகாரபூர்வமாக பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளில் மிகுதாயான மக்கள் தொகைகொண்ட நாடாகவும், ஆபிரிக்காவில் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே பதினெட்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.
🇨🇩தலைநகரம் கின்ஷாசா ஆகும்.ஆட்சி மொழிகளாக
பிரெஞ்சும்
பிராந்திய மொழிகளாக
லிங்காலா, கொங்கோ/கிட்டூபா, சுவாஹிலி, த்ஷிலூபா என்பன குறிப்பிடப்படுகிறது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about the Democratic Republic of the Congo
The Democratic Republic of the Congo or Democratic Republic of the Congo is a country located in the middle of Africa.
This country is the third largest country in Africa.
Prior to 1971, the name of the country was Zaire.
The country is located 40 km west of the Atlantic Ocean.
It is bordered by the Central African Republic to the north and Sudan, Uganda and Rwanda to the east, and Burundi, Zambia and Angola to the south, and the Republic of the Congo to the west.
Lake Tanganyika divides Tanzania to the east. It is the second largest country in Africa by area and the eleventh largest in the world.
The country has a population of over 80 million.
The Democratic Republic of the Congo is also the most populous country in the world, officially the official language of France, the fourth most populous country in Africa, and the eighteenth most populous in the world.
The capital is Kinshasa
French
As regional languages
Lingala, Congo / Kittuba, Swahili, Tshiluba are mentioned.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇