Mali

Mali


மாலி பற்றிய தகவல்கள்


🇲🇱மாலி (Mali, மாலிக் குடியரசு, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.


 🇲🇱ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். 


🇲🇱இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியனவும், தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மற்றும் மௌரித்தானியா ஆகியனவும் அமைந்துள்ளன.


 🇲🇱மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது.


 🇲🇱அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை வரை நீண்டுள்ளது.


🇲🇱பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது.


 🇲🇱இப்பெயர் நீர்யானையின் பம்பாரா மொழிப் பெயரடியில் இருந்து மருவியது.


 🇲🇱மாலியின் தலைநகரம் பமாக்கோ ஆகும்.


🇲🇱பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் "முதலைகளின் இடம்" என்ற பொருள் கொண்டது்.


🇲🇱இங்கு வாழும் மக்கள்

மாலியன் என அழைக்கப்படுகின்றனர்.


🇲🇱இங்கு

குடியரசுத் தலைவர் கூட்டாட்சி முறைக் குடியரசு அரசாங்கம் நிலவுகிறது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Mali


 Mali (Malik Republic) is a country in West Africa.


 It is the seventh largest country in Africa.


 It is bordered by Algeria to the north, Niger to the east, Burkina Faso to the south, and Ivory Coast to the southwest, Guinea to the west, Senegal to the west, and Mauritania to the south.


 The northern border of Mali stretches as far as the Sahara Desert.


 At the same time, it is densely populated and extends south to the Niger and Senegal basins.


 Formerly known as French Sudan, the country is named Mali after the Malip Empire.


 The name is derived from the Bambara dialect of the hippopotamus.


 The capital of Mali is Bamako.


 Bamako means "place of crocodiles" in the Bambara language.


 People who live here

 Are called Malian.


 Here

 Presidential Presidential Federal Republican government exists.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.