Seychelles

Seychelles



சிசெல்ஸ் பற்றிய தகவல்கள்


🇸🇨சீசெல்ஸ் அதிகாரபூர்வமாக சீசெல்ஸுக்குடியரசு (Republic of Seychelles) என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். 


🇸🇨இதன் தலைநகர் விக்டோரியா. 


🇸🇨சீசெல்ஸ் கிழக்கு ஆபிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ளது. 


🇸🇨இதற்கு தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன.


🇸🇨கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும்.


 🇸🇨ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.


🇸🇨இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 ஜூன் 29 இல் விடுதலை பெற்றது.


🇸🇨இங்கு ஆட்சிமொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, சிசெல்ஸ் கிரியோல் ஆகியவைகளை குறிப்பிடலாம்.


🇸🇨இங்கு ஜனாதிபதிக்குடியரசு அரசாங்கம் நிலவுகிறது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about the Seychelles


 The Seychelles Republic of Seychelles is an archipelago of 115 islands in the Indian Ocean.


 Its capital is Victoria.


 The Seychelles is 1,500 km east of East Africa.


 It is bordered by Comoros, Mayotte, Madagascar, Reunion and Mauritius.


 Seychelles, with a population of about 93,000, is the smallest country on the African continent.


 However, more people live here than in the British offshore regions of Saint Helena, Lausanne and Tristan da Cunha.


 It was liberated from Britain on June 29, 1976.


 The official languages ​​are English, French and Seychelles Creole.


 Here is the presidential government.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.