Spain

Spain


 

ஸ்பெயின் பற்றிய தகவல்கள்

🇪🇸ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுடன் (Morocco) எல்லை கொண்ட ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும்.

🇪🇸 ஸ்பெயின் கண்டத்திலிருந்து ஜிப்ரால்டர் ஜலசந்தியால் (Straits of Gibraltar) பிரிக்கப்பட்டது.

 🇪🇸ஸ்பெயின் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரிய தீபகற்பத்தில் (Iberian peninsula) உள்ள ஒரு நாடு மற்றும் அதன் தலைநகரம் மாட்ரிட் (Madrid) ஆகும்.

🇪🇸ஐரோப்பாவில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிரான்சுக்கு அடுத்து ஸ்பெயின் நான்காவது பெரிய நாடு.

🇪🇸ஸ்பெயினின் மூன்று பெரிய நகரங்கள் மாட்ரிட் (Madrid), பார்சிலோனா (Barcelona) மற்றும் வெலென்சியா (Valencia) ஆகும்.

🇪🇸மாட்ரிட் ஸ்பெயினின் தலைநகரம் மற்றும் ஜெர்மனியில் பெர்லினுக்குப் (Berlin) பிறகு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.

🇪🇸 ஆண்டலூசியாவில் (Andalusia) உள்ள மலாகா (Malaga) மற்றும் கலீசியாவில் (Galicia) உள்ள சாண்டியாகோ டி காம்போஸ்டெலா (Santiago de Compostela) இந்த நகரம் புகழ்பெற்ற காமினோ யாத்திரை பாதையின் வழிதடமாகும்.

 🇪🇸ஸ்பானிஷ் நிலப்பரப்பில் மிக உயரமான மலை முல்ஹாசென் ஆகும். இது 3,479 மீ/11,414 அடி உயரம் கொண்டது.

🇪🇸ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள மிக நீளமான நதியான தாகஸ் (Tagus) ஸ்பெயின் வழியாக மட்டும் 716 கிமீ/446 மைல்களுக்கு மேல் செல்கிறது.


Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Spain


 Spain is the only European country bordering the African nation of Morocco.


 Separated from the Spanish continent by the Straits of Gibraltar.


 Spain is a country in southwestern Europe on the Iberian Peninsula and its capital is Madrid.


 Spain is the fourth largest country in Europe after Russia, Ukraine and France.


 The three largest cities in Spain are Madrid, Barcelona and Valencia.


 Madrid is the capital of Spain and the second largest city in the European Union after Berlin in Germany.


 Malaga in Andalusia and Santiago de Compostela in Galicia The city is the route of the famous Camino Pilgrimage Route.


  Mulhausen is the highest mountain in the Spanish landscape. It has an elevation of 3,479 m / 11,414 ft.


 The Tagus, the longest river on the Iberian Peninsula, passes through Spain alone at over 716 km / 446 miles.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.