Andorra

Andorra


 

அன்டோரா பற்றிய தகவல்கள்

 🇦🇩அன்டோரா தென்மேற்கு ஐரோப்பாவில் நிலத்தால் சூழப்பட்டுள்ள நாடு மற்றும் அதன் தலைநகரம் அன்டோரா லா வெல்லா (Andorra la Vella) ஆகும்.

🇦🇩 அன்டோராவின் தலைநகரம் அன்டோரா லா வெல்லா ஐரோப்பாவின் மிக உயர்ந்த தலைநகரம் ஆகும்.

🇦🇩 உலகிலேயே கெட்டாலானிய (Catalan) மொழி அலுவல் மொழியாக இருக்கும் ஒரே நாடு அன்டோரா.

🇦🇩அன்டோரா உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.

 🇦🇩அன்டோரா ஒரு மலைப் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

🇦🇩 அன்டோரா 90 சதவீதம் மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் புல்வெளிகளால் ஆனவை.

 🇦🇩அன்டோராவின் மிகப்பெரிய இயற்கை பூங்கா, மாட்ரியு-பெராஃபிடா-கிளாரர் பள்ளத்தாக்கு (Madriu-Perafita-Claror Valley), 2004 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

🇦🇩அரின்சால் (Arinsal) நாட்டின் மிகச்சிறிய நகரம் ஆகும்.

 

Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Andorra


 Andorra is a landlocked country in southwestern Europe and its capital is Andorra la Vella.


 The capital of Andorra Andorra la Vella is the tallest capital in Europe.


 Andorra is the only country in the world where Catalan is the official language.


 Andorra is one of the safest countries in the world.


  Andorra is a country located in the foothills of the mountains.


 90 percent of Andorra is made up of mountains, forests, rivers, lakes and grasslands.


  Andorra's largest natural park, the Madriu-Perafita-Claror Valley, was declared a UNESCO World Heritage Site in 2004.


 Arinsal is the smallest city in the country.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.