Tanzania

Tanzania


 

தன்சானியா பற்றிய தகவல்கள்


🇹🇿தன்சானியா (Tanzania, கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.


🇹🇿 இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன.


 🇹🇿இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை கிளிமஞ்சாரோ மலை.


🇹🇿தன்சானியாவின் மக்கள் தொகை 51.82 மில்லியன் (2014) 


 🇹🇿இம்மக்கள் பல்வேறு இன, மொழி, சமயக் குழுக்களாக உள்ளனர்.


 🇹🇿தன்சானியாவானது ஜனாதிபதி அரசியலமைப்பு குடியரசாகும், 1996 ஆம் ஆண்டு முதல், அதன் அதிகாரபூர்வமான தலைநகரான டொடோமா, ஜனாதிபதி அலுவலகம், தேசிய சட்டமன்றம் மற்றும் சில அரசாங்க அமைச்சகங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.


🇹🇿பரப்பளவு

மொத்தமாக

9,45,087 கிமீ2 (31வது)

3,64,898 சதுர மைல் ஆகும்.நீர் 6.2% ஆக காணப்படுகிறது.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)



Information about Tanzania


 Tanzania is a country in East Africa.


 It is bordered by Kenya and Uganda to the north, Rwanda, Burundi and the Democratic Republic of the Congo to the west, and Zambia, Malawi and Mozambique to the south.


  The Indian Ocean lies to the east. Mount Kilimanjaro is the highest volcano in the northeastern part of the country.


 Tanzania has a population of 51.82 million (2014)


  These people belong to different ethnic, linguistic and religious groups.


  Tanzania is a presidential constitutional republic, having been its official capital, Dodoma, since 1996, with the Office of the President, the National Assembly and some government ministries.


 Area

 In bulk

 9,45,087 km2 (31st)

 3,64,898 square miles. Water is found at 6.2%.


Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.