ஆர்ஜென்டினா பற்றிய தகவல்கள்
🇦🇷அர்ஜெந்தீனா (ஆர்ஜென்டினா, Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.
🇦🇷 இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெ'ப்லிக்கா ஆர்ஜென்
டினா (எசுப்பானிய மொழியில் República Argentina,
🇦🇷 இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.
🇦🇷தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
புவேனோஸ் ஐரேஸ்
🇦🇷ஆட்சி மொழிகள்
எசுப்பானா
🇦🇷அரசாங்கம்
கூட்டாட்சி குடியரசு
🇦🇷பரப்பளவு
மொத்தம்
27,80,400 ¤ கிமீ2 (8வது)
10,73,514 ¤ சதுர மைல்
🇦🇷நீர் (%)
1.1
🇦🇷மக்கள் தொகை
2005 கணக்கெடுப்பு
38,747,000 (30வது)
2001 கணக்கெடுப்பு
36,260,130
2005 கணக்கெடுப்பு
மொத்தம்
$533.722 பில்லியன் (22வது)
🇦🇷அதியுயர்
நாணயம்
ஆர்ஜென்டினா பீசோ (ARS)
🇦🇷நேர வலயம்
ஆர்ஜென்டினா நேரம் (ஒ.அ.நே-3)
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Argentina
Argentina (Argentina, Argentina) is a country in South America.
The government's official name is Replica Argen
Tina (República Argentina in Spanish,
It is bordered by Chile to the west and south, Bolivia and Paraguay to the north, and Brazil and Uruguay to the northeast.
Capital
And the big city
Buenos Aires
Rule languages
எசுப்பானா
Government
Federal Republic
Area
Total
27,80,400 km2 (8th)
10,73,514 square miles
Water (%)
1.1
population
2005 Survey
38,747,000 (30th)
2001 Census
36,260,130
2005 Survey
Total
$ 533.722 billion (22nd)
Superior
Coin
Argentine Peso (ARS)
Time zone
Argentina Time (GMT-3)
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇