INTERESTING CHINA

INTERESTING CHINA

 General knowledge





🔮அதிசயம்

🔴சீனப்பெருஞ்சுவரை பற்றி இந்த உலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு இந்த இடம் மிகவும், பிரபலம் ஆண்டுதோறும் இந்த சீனப்பெருஞ்சுவரை பார்வையிடுவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த சீனப்பெருஞ்சுவர் உலகின் 7 அதிசயங்களில் இதுவும் ஒன்று. இந்த சீனப்பெருஞ்சுவரை விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரிவதாக சிலர் சொல்லுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


🔮​ஹூவாங் மன்னர்

🔴இந்த சீனப்பெருஞ்சுவர் சுமார் 400 ஆண்டுகள் தொடர்ந்து கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இது கட்டிப்பட்டதாக தெரிகிறது. இதை சீனாவின் முதல் மன்னராக கருதப்படும் குயின் ஸி ஹூவாங் என்பவரால் கட்ட திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டதாக தெரிகிறது.


🔮​வரலாறு

🔴அவர் இறந்து சில நூறு ஆண்டுகளுக்கு பின்பே இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5ம் நூற்றாண்டில் இது கட்ட துவங்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. இந்த இடத்தை உலகின் மிகப்பெரிய கல்லறை என்றும் கருதுகிறார்கள் அது பற்றி உங்களுக்கு தெரியுமா?


🔮​சர்ச்சை

🔴சீன பெருஞ்சுவர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்த சீனப்பெருஞ்சுவரை முற்றிலுமாக அளந்து பார்க்கும் சர்வே நடந்தது. அப்பொழுது இது சுமார் 8850 கிலோ மீட்டர் நீலம் கொண்டது என சொல்லப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டுநடந்த சர்வேயில் இது 21,196 நீளம் கொண்டதாக சொல்லப்பட்டள்ளது. இது இரண்டும் ஒன்றிற்கு ஒன்று முரணமாக உள்ளது.


🔮​செங்கீஸ் கான்

🔴இந்த சுவர் சீனாவை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிலர் போதி தர்மர் இந்த வழியாக தான் வந்தார். அவரை தேடி வருபவர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க இதை செய்ததாக கூறுகின்றனர். ஆனால் 1211களில் முகல் பேரரசன் செங்கீஸ் கான் இந்த சீனப்பெருஞ்சுவரை உடைத்து சீனாவை தாக்கியுள்ளான்.


🔮புராதன சின்னம்

🔴இந்த சீன பெருஞ்சுவரை சீன மொழியில் "வான் லீ சங் சங்" என குறிப்பிடுகின்றனர். இதற்கு சீனப்பெருஞ்சுமாரின் அகலம் 5 குதிரைகள் அல்லது 10 வீரர்கள் நடந்து செல்லும் அளவிலானது என பொருள் எனகூறுகின்றனர். இந்த இடம் யுனஸ்கோவில் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


🔮​உண்மை என்ன?

🔴இந்த சுவரை கட்டும் பணியில் சுமார் 20 லட்சம் பேர் ஈடுபட்டதாகவும் அவர்களில் 10 லட்சம் பேர் அங்கேயே இறந்துவிட்டதாகவும், இறந்தவர்களை இந்த சுவற்றின் அடியிலேயே புதைத்துவிட்டதாகவும் செய்திகள் உள்ளன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதனால் தான் இந்த இடம் உலகின் மிகப்பெரிய கல்லறை என்றும் சிலர் சொல்லுகிறார்கள். உண்மையில் இது எந்த அளவிற்கு உண்மை என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை.


English translation

Miracle

 There is no one in the world who does not know about the Great Wall of China. This Great Wall of China is one of the 7 wonders of the world. Some say that the Great Wall of China can be seen from space, but it is not clear to what extent this is true.


 King Huang

 This Great Wall of China was built and completed for about 400 years continuously. It seems to have been built about 1000 years ago. It is believed to have been planned and started by Qin Xi Huang, considered the first king of China.


 History

 It was built a few hundred years after his death. It seems that the construction may have started in the 5th century. Do you know about this place which is also considered as the largest cemetery in the world?


 Controversy

 Various controversies have arisen about the Great Wall of China. In 2009, a survey was conducted to completely measure the Great Wall of China. It was then said to be about 8850 km blue. But a 2012 survey put it at 21,196. The two are at odds with each other.


 Genghis Khan

 This wall is said to have been built to protect China from enemies. Some Bodhi Dharmar came this way. He is thought to have survived an earlier attempt to oust him following Mr Jiang's intervention. But in the 1211s the Mughal emperor Genghis Khan broke through the Great Wall of China and invaded China.


 Ancient symbol

 This Great Wall of China is referred to in Chinese as "Wan Lee Sang Sang". This is said to mean that the width of the Great Chinese is about 5 horses or 10 warriors. The site has been declared a World Heritage Site by UNESCO.


 What is the truth?

 There are reports that about 20 lakh people were involved in the construction of this wall and 10 lakh of them died there and the dead were buried under this wall. But to what extent that is true is unknown. That is why some say that this place is the largest cemetery in the world. In fact there is no evidence to the extent that this is true.


Translation Chinese

(Google translate)

奇迹

 世界上没有人不知道中国的长城。 中国的长城是世界七大奇迹之一。 有人说从太空可以看到中国的长城,但不清楚这在多大程度上是真实的。


 黄王

 这座中国的万里长城连续修建和完成了大约 400 年。 它似乎是在大约 1000 年前建造的。 据信,它是由被认为是中国第一位国王的秦熙皇计划和发起的。


 历史

 它是在他死后几百年建造的。 这座建筑似乎始于公元 5 世纪。 你知道这个被认为是世界上最大的墓地的地方吗?


 争议

  关于中国的长城,出现了各种争议。 2009年,进行了全面测量中国长城的调查。 然后据说它是大约 8850 公里的蓝色。 但 2012 年的一项调查显示为 21,196。 两人各执一词。


 ங்க 成吉思汗

 据说这堵墙是为了保护中国免受敌人的侵害而建造的。 一些菩提法就是这样来的。 在江先生的干预下,他被认为在早些时候试图将他赶下台时幸免于难。 但在1211年代,莫卧儿皇帝成吉思汗突破了中国的长城并入侵了中国。


 古代符号

 这座中国长城在中文中被称为“万里生生”。 据说这意味着大汉的宽度大约是5匹马或10个勇士。 该遗址已被联合国教科文组织宣布为世界遗产。


 真相是什么?

 有报道称,大约有200万人参与了这堵墙的建设,其中100万人在那里死亡,死者被埋在这堵墙下。 但这在多大程度上是真实的就不得而知了。 这就是为什么有人说这个地方是世界上最大的墓地。 事实上,没有证据表明这是真的。