Penguins

Penguins

 


🐧 பென்குயின் என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். 


🐧 இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது.


🐧 இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன.


🐧 இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன.


🐧 இவை Sphenisciformes வரிசையினையும் Spheniscidae குடும்பத்தினையும் கொண்டவையாகும்.


🐧 பெண்குயின்கள் தனது துனையிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக கூழாங்கற்களைக் கொடுக்குமாம். இது ஆச்சரியமான மற்றும் தனித்துவமான ஒரு பண்பாக இருக்கின்றது.


*பெண்குயின் இனத்தின் வகைபிரிப்புக்கள்...👇👇*


🌺அரச பென்குயின் (Aptenodytes patagonicus)


🌺பேரரசப் பென்குயின் (Aptenodytes forsteri)


🌺கெண்டூ பென்குயின் (Pygoscelis papua)


🌺அடேலி பென்குயின் (Pygoscelis adeliae)


🌺தாடியுள்ள பென்குயின் (Pygoscelis antarctica)


🌺ராக்ஹோப்பெர் பென்குயின் (Eudyptes chrysocome)


🌺பியோர்லாண்ட் பென்குயின் (Eudyptes pachyrhynchus)


🌺ஸ்னேர்ஸ் பென்குயின் (Eudyptes robustus)


🌺நிமிர்-கொண்டை பென்குயின்,(Eudyptes sclateri)


🌺மக்கரோனி பென்குயின் (Eudyptes chrysolophus)


🌺மஞ்சட்கண் பென்குயின்,மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes)


🌺சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்) (Eudyptula minor)


🌺ஆபிரிக்கப் பென்குயின் (Spheniscus demersus) 


🌺மகெலனிக் பென்குயின் (Spheniscus magellanicus)  


🌺ஹும்போல்ட் பென்குயின் (Spheniscus humboldti)


🌺கலப்பகொஸ் பென்குயின்,(Spheniscus mendiculus)


*இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவான தகவல்கள் உள்ளன...*


*For Example...👇👇*


💐பென்குயின் வகைகளில் மிகப் பெரியது பேரரசப் பென்குயின் (Emperor Penguin) ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். 


💐சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும்.


💐பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்வைத்துக் கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப்பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன.


💐சிறிய பென்குயின் வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.



Translate


Penguin is a non-flying bird that lives in water.


 These mostly live only in the southern hemisphere. However, only one penguin species lives in the northern part of the equator.


 They are capable of swimming in the sea with two feathers like their paddle.


 🐧 They spend half of their lives on land and the rest at sea.


 These belong to the order Sphenisciformes and the family Spheniscidae.


 Females give pebbles as a way to express love to their partner. This is an attribute that is surprising and unique.


 * Classifications of the female race ... 👇👇 *


 Government Penguin (Aptenodytes patagonicus)


 PtEmperor Penguin (Aptenodytes forsteri)


 Cento Penguin (Pygoscelis papua)


 🌺Adyli Penguin (Pygoscelis adeliae)


 🌺Bearded Penguin (Pygoscelis antarctica)


 Eudyptes chrysocome


 Fearland Penguin (Eudyptes pachyrhynchus)


 🌺Snears penguin (Eudyptes robustus)


 Nimir-tailed Penguin, (Eudyptes sclateri)


 🌺Macaroni Penguin (Eudyptes chrysolophus)


  Yellow-eyed Penguin, Megadyptes antipodes


 UdSmall Penguin (or Fairy Penguin) (Eudyptula minor)


 HenAfrican Penguin (Spheniscus demersus)


 Hen Spheniscus magellanicus


 HenHumboldt penguin (Spheniscus humboldti)


 HenSpheniscus mendiculus


 * There is detailed information about each of these ... *


 * For Example ... 👇👇 *


 The largest of the penguin species is the Emperor Penguin. It grows to a height of about 1.1 meters and weighs 35 kilograms or more.


The little blue penguin or fairy penguin is the smallest type of penguin. It normally ranges in height from 35 cm to 40 cm and weighs about one kilogram.


 Give penguins are generally able to survive in colder climates because they are better able to absorb heat.


 Small penguin species are found in temperate or subtropical regions.



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.