General knowledge 220

General knowledge 220


 


New general information

1. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் கலந்திருந்த நச்சுப் பதார்த்தம் யாது?

அப்லடொக்ஸின்


2. விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையால் உருவாக்கப்பட்ட கிராமம் யாது?

கனுகஹவெவ


3. செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக பறப்பதற்கு தயாராகும் வகையில் நாசாவினால் உருவாக்கப்பட்ட ஹெலியின் பெயர் யாது?

இன்ஜினியுட்டி


4. ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது, 6வது பிம்ஸ்டெக் மாநாடு எந்நாட்டில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது?

தாய்லாந்து


5. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ள அணி யாது?

 2003 இல் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் அவுஸ்திரேலியா ஆடவர் அணி வெற்றி பெற்று சாதனையை தனதாக்கிக் கொண்டுள்ளது.

தற்போது அவுஸ்திரேலியா மகளிர் அணி 22 போட்டியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனையை முறியடித்துள்ளது.


6. இலங்கையின் கணனித்துறையின் தந்தை யார்?

V. K. சமரநாயக்க


7. யூரிககாரினின் முதலாவது விண்வெளிப் பயணம் எப்போது இடம்பெற்றது?

1961.04.12


8. சர்வதேச விண்வெளி பயண தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?

 ஏப்ரல் 12


9. யூரிககாரின் இலங்கையை தரிசித்த தினம் யாது?

1961.12.07


10. உலகிலேயே மிக அதிகமான பெருஞ்செல்வந்தர்களை கொண்ட நகரம் யாது?

பீஜிங்


11.உலகிலேயே மிக அதிகமான பெரும் செல்வந்தர்கள் கொண்ட நாடு யாது?

அமெரிக்கா


12. இலங்கை வெளிநாட்டுச் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது?

1949


13. இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட காலமாக இளவரசராக இருந்தவர்?

 இளவரசர் பிலிப்


14. தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியவர் யார்?

ரொஷான் அபேசுந்தர


15. 1984ல் ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடக்கும் போது மரணித்த இலங்கையர்?

விவேகானந்தன் செல்வகுமார்


16. கொழும்பு துறைமுக நகரின் மொத்த பரப்பான 269 ஹெக்டேயரில் எத்தனை ஹெக்டேயர் நிலம் வணிகரீதியாக உள்ளது?

178 ஹெக்டேயர்


17. உலக சுகாதார தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?

ஏப்ரல் 07


18. உலக மரபுரிமை தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?

ஏப்ரல் 18


19. இலங்கையில் முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பு எப்போது நடாத்தப்பட்டது?

1871


20. இலங்கையைச் சூழவுள்ள கடல் எல்லையின் அளவு யாது?

12 கடல் மைல் தூரம்.


General knowledge


English translation


1. Which of these is a toxin found in recently imported coconut oil?

 Aplatoxin


 2. Which village was formed by the Air Force to mark the 70th anniversary of the Air Force?

 Kanugahawewa


 3. What is the name of the heli created by NASA to prepare for the first flight to Mars?

 Ingenuity


 4. The 5th BIMSTEC Conference will be held in Sri Lanka this year and the 6th BIMSTEC Conference is planned to be held in my country?

 Thailand


 5. Which team holds the record for most consecutive ODI wins in the history of ODI cricket?

  The Australian men's team has won 21 consecutive matches in 2003.

 Currently, the Australian women's team has broken the record by winning 22 matches in a row.


 6. Who is the father of computer science in Sri Lanka?

 V. K. Samaranayake


 7. When did Urikakarin's first space flight take place?

 1961.04.12


 8. When is International Space Travel Day celebrated?

  April 12


 9. What is the date of Urigakar's visit to Sri Lanka?

 1961.12.07


 10. Which is the richest city in the world?

 Beijing


 11.Which is the richest country in the world?

 United States


 12. In which year was the Sri Lanka Foreign Service started?

 1949


 13. Who was the longest-serving prince in the English royal family?

  Prince Philip


 14. Who holds the record of being the second player to swim across the Baku Strait from Talaimannar to Dhanushkodi?

 Roshan Abeysundera


 15. Which Sri Lankan died while swimming across the English Channel in 1984?

 Vivekanandan Selvakumar


 16. Out of the total area of ​​269 hectares in the Port City of Colombo, how many hectares is land for commercial use?

 178 hectares


 17. When is World Health Day celebrated?

 April 07


 18. When is World Heritage Day celebrated?

 April 18


 19. When was the first census conducted in Sri Lanka?

 1871


 20. What is the size of the sea border around Sri Lanka?

 12 nautical miles.




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.