Geographical shrub

Geographical shrub


🌏 புவியியல் புதர் 🌏


🌹நிலநடுக் கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம்
    12754 கி.மீ 

 🌹அதிக வண்டல் மண் படிவது .................... பகுதியில்?
   டெல்டா பகுதி 

🌹 மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் நீரின் கொதிநிலை?
   குறைகிறது 

🌹 சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?
  குறையும் 

🌹பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு?
   7 கிலோ 

🌹. இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?
    29.30 சதவிகிதம் 

🌹. நிலநடுக்கத்தின் வகைகள் எத்தனை??
    இரண்டு 

🌹 புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
    248 ஆண்டுகள் 
  
🌹 நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
    164 ஆண்டுகள் 

🌹யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
   84 ஆண்டுகள் 

🌹சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  28 ஆண்டுகள்

🌹 வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்??
   225 நாட்கள் 

🌹வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  12 ஆண்டுகள் 
 
🌹 புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்??
  88நாட்கள்

🌹 செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
  687 நாட்கள்


Translate
Geographical shrub


 The diameter of the earth at the equator
 12754 km

 More sedimentation in .................... area?
   Delta area

Water boiling due to low atmospheric pressure in mountainous areas?
 Decreases

  The weight of man on the moon?
   Will decrease

 If a man weighs 42 kg on earth, what is his weight on the moon?
    7 kg

 . What is the percentage of mountains in India?
 29.30 per cent

 . What are the types of earthquakes?
     Two

 How long does it take for Pluto to orbit the Sun once?
 248 years

  How long does it take for Neptune to orbit the Sun once?
     164 years

 How long does it take for Uranus to orbit the Sun once?
   84 years

 How long does it take for Saturn to orbit the Sun once?
   28 years

  How long does it take to orbit the silver sun once ??
 225 days

 How long does it take for Jupiter to orbit the sun once?
 12 years

  How long does it take for Mercury to orbit the Sun once ??
 88 days

  How long does it take for Mars to orbit the Sun once?
 687 days


எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.