0️⃣1️⃣ டென்னிஸ் விளையாட்டில் பந்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
*56.7 - 58.5 கிராம்*
*விளக்கம்::*
டென்னிஸ் விளையாட்டில் பந்தின் எடை 56.7 - 58.5 கிராம் இருக்கும்.
0️⃣2️⃣ ஹாக்கியில் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
*155 - 163 கிராம்*
*விளக்கம்::*
ஹாக்கியில் பந்தின் எடை 155 - 163 கிராம் அளவு இருக்க வேண்டும்..
0️⃣3️⃣ நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஏதென்சில் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது?
*1896*
*விளக்கம்::*
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது.
பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன.
அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
Translate
0️⃣1️⃣ How much should the ball weigh in a tennis game?
* 56.7 - 58.5 g *
* Description :: *
In tennis, the ball weighs 56.7 - 58.5 grams
What should be the weight of the ball in 0️⃣2️⃣ hockey?
* 155 - 163 g *
* Description :: *
In hockey, the ball should weigh 155 - 163 grams.
From which year did the modern Olympic Games begin in Athens?
* 1896 *
* Description :: *
The Olympic Games (Olympic Games or Olympics) is an international competition held every two years for various sports, alternating between summer and winter. Thousands of athletes take part in it. More than 200 countries are participating in the Olympics, which is considered to be the premier sport in the world. It was customary to hold these competitions in ancient Greece.
Later, in the late 19th century, the practice of running the tournament was revived by Pierre Freddie, the nobleman of France, Lord of Cupertine. He formed the International Olympic Committee in 1894. Its structure and power are defined by the Olympic word
The Olympic movement is governed by the International Olympic Committee. The Summer Olympics have been held every four years since 1896, with the exception of World War II.