BOC Bank Job

BOC Bank Job

 




இலங்கை வங்கியின் பதவிநிலை உதவியாளர் பயிலுணர் பதவிக்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டு இருந்தது..


 How to fill boc trainee staff assistant online application??


குறித்த பதவிக்கு உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான இலங்கை வங்கியால் வழங்கப்பட்ட லிங்க் பலருக்கு வேலை செய்யவில்லை..


குறித்த லிங்கை எவ்வாறு வேலை செய்ய வைப்பது மற்றும் பதவிக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது என்பது தொடர்பான முழுமையான விபரங்களை video இணைப்புடன் கொடுத்துள்ளோம்.. இதனைப் பயன்படுத்தி உங்களால் விண்ணப்பிக்க முடியும்*..


*முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள* -

Link



Share with your friends