துன்கிந்த நீர்வீழ்ச்சி
இது இலங்கையின் பதுளை நகரில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ளது.
இது இலங்கையின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.
இதன் உயரம் 64 மீட்டர் ஆகும்.
இது பதுளை நகரத்தின் ஊடாக செல்லும் பதுளை ஓயா என்று அழைக்கப்படும் ஆற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
கால்நடையாக சென்று இவ் நீர்வீழ்ச்சியினை பார்வையிட வேண்டும் எனில் 1 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
K.Saranayadevi
From Hatton
English translation
(Google translate app)
Dunhinda Falls
It is located 5 kilometers away from Badulai city in Sri Lanka.
It is one of the most beautiful waterfalls in Sri Lanka.
Its height is 64 meters.
It is formed by a river called Badulai Oya that runs through the city of Badulai.
If you want to visit this waterfall on foot, you have to walk 1 kilometer.
K.Saranayadevi
From Hatton
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇